தனியாக தாவ விடாமல் தடுத்த தாய் குரங்கு... கோபத்தில் குட்டி குரங்கு செய்த வேலைய பாருங்க..! Description: தனியாக தாவ விடாமல் தடுத்த தாய் குரங்கு... கோபத்தில் குட்டி குரங்கு செய்த வேலைய பாருங்க..!

தனியாக தாவ விடாமல் தடுத்த தாய் குரங்கு... கோபத்தில் குட்டி குரங்கு செய்த வேலைய பாருங்க..!


தனியாக தாவ விடாமல் தடுத்த தாய் குரங்கு... கோபத்தில் குட்டி குரங்கு செய்த வேலைய பாருங்க..!

பாசம் ஆறு அறிவுபடைத்த மனிதர்களுக்கு மட்டும்தான் என நாம் தவறாக நினைத்துக் கொள்கிறோம். பாச விசயத்தில் மனிதனுக்கும், விலங்கினங்களுக்கும் எந்த ஒரு பாகுபாடும் கிடையாது. அதை மெய்பிக்கும் வகையில் இங்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

காட்டுப்பகுதி ஒன்றில் குரங்கு தன் குட்டியோடு நின்று கொண்டிருந்தது. அப்போது குட்டிக்குரங்கு திடீரென விறு, விறுவென மரத்தில் ஏற முயன்றது.

அதைப்பார்த்த தாய்க்குரங்கு குட்டியை பிடித்து கீழே இழுத்தது. தன் தாய் தன் மீது வைத்திருக்கும் பாசத்தைப் பார்த்து, அந்த குட்டிக்குரங்கு தாயின் கன்னம், முகம் முழுவதும் முத்தம் கொடுத்தது. அதைப் பார்ப்பதற்கே உணர்ச்சிப் பெருக்காகவும், விலங்கினங்களின் அன்பை வெளிப்படுத்துவதாகவும் உள்ளது.

வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது..பாருங்களேன்..எத்தனைமுறை பார்த்தாலும் சலிக்காத காட்சி இது...


நண்பர்களுடன் பகிர :