பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.! Description: பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.!

பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.!


பிகில் பட லுக்கில் மாஸாக வந்த இளையதளபதி விஜய்... முக்கிய அரசியல் தலைவர்களுடனும் சந்திப்பு - வைரலாகும் புகைப்படங்கள்.!

தமிழகமே எதிர்நோக்கியுள்ள விசயங்களில் ஒன்றாகி இருக்கிறது பிகில். தீபாவளியை எதிர்நோக்கியது போய், தீபாவளிக்கு ரிலீஸாகும் பிகிலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இளைஞர்கள். இந்நிலையில் பிகில் படத்தில் விஜய் பாடியிருக்கும் வெறித்தனம் பாடல் வெளியாகி, டிரெண்டிங்கில் டாப் கியரில் நிற்கிறது.

இளையதளபதி விஜய் நேற்று தன் மனைவி சங்கீதாவோடு ஒரு திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அப்போது தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ள பிகில் கெட்டப்பிலேயே வந்திருந்தார் அவர். இதே நிகழ்ச்சிக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், கவிஞர் வைரமுத்து, உதய்நிதி ஸ்டாலின், மாறன் சகோதரர்களான தயாநிதிமாறன், கலாநிதிமாறன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அப்போது தளபதி விஜய் இவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசவும், கைகுலுக்கவும் செய்தார்.

இதுதொடர்பான வீடியோ, புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதிலும் தளபதி இதில் ‘பிகில்’ லுக்கில் இருக்கிறார்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :