பாக்யராஜ் பக்கத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா? இன்றைக்கு தமிழகத்துக்கே தெரிந்த சின்னத்திரை பிரபலம்..! Description: பாக்யராஜ் பக்கத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா? இன்றைக்கு தமிழகத்துக்கே தெரிந்த சின்னத்திரை பிரபலம்..!

பாக்யராஜ் பக்கத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா? இன்றைக்கு தமிழகத்துக்கே தெரிந்த சின்னத்திரை பிரபலம்..!


பாக்யராஜ் பக்கத்தில் இருக்கும் இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா? இன்றைக்கு தமிழகத்துக்கே தெரிந்த சின்னத்திரை பிரபலம்..!

பாக்யராஜ் உடன் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரத்தை நன்றாக பாருங்கள். அவரை உங்களுக்கு தெரிகிறதா? தெரியவில்லை எனில் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1984ம் ஆண்டு நடிகர் பாக்யராஜ் இயக்கி நடித்த தாவணிக்கனவுகள் படம் மெகா ஹிட் அடித்தது. ஒரு அண்ணன், நான்கு தங்கைகளை எப்படி வாழ்வில் கரை சேர்க்கிறார் என்பதே கதைக்களம். இதில் பாக்யராஜின் கடைசித் தங்கையாக ஒரு சிறுமி நடித்திருப்பார். படத்தில் அவர் பாத்திரமும், அவர் செய்யும் நகைச்சுவையும் வெகுவாக பேசப்பட்டது.

அந்த சிறுமி யார் எனத் தெரியுமா? விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளின் டிடியின் அக்கா ப்ரியதர்ஷினி தான் அது. அதன் பின்னர் அவர், நாகம், குற்றவாளிகள், இதயகோவில் என பல படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். ஜீ, விஜய், கலைஞர், சன் விடிகளில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியிருக்கும் பிரியதர்ஷினி, மானாட மயிலாட போட்டியில் முதலிடம் வாங்கியவர்.

பொதிகை டிவியில் ஒளிபரப்பான விழுதுகள், சண்டிவியின் கோலங்களிலும் நடித்திருக்கிறார். இவர் தற்போது தர்சினி டான்ஸ் அகாடமி நடத்தி வரும் இவர், சிறுவயதில் இருந்தே பரதம்...குச்சிப்புடி என கற்று அசத்தியும் வருபவர்.


நண்பர்களுடன் பகிர :