பிக்பாஸ் கவினின் அம்மா செய்த தவறு என்ன? எதற்காக இந்த தண்டனை? வழக்கறிஞர் கூறியதெளிவான விளக்கம்..! Description: பிக்பாஸ் கவினின் அம்மா செய்த தவறு என்ன? எதற்காக இந்த தண்டனை? வழக்கறிஞர் கூறியதெளிவான விளக்கம்..!

பிக்பாஸ் கவினின் அம்மா செய்த தவறு என்ன? எதற்காக இந்த தண்டனை? வழக்கறிஞர் கூறியதெளிவான விளக்கம்..!


பிக்பாஸ் கவினின் அம்மா செய்த தவறு என்ன? எதற்காக இந்த தண்டனை?  வழக்கறிஞர் கூறியதெளிவான விளக்கம்..!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவினின் தாயார் உள்பட அவர் குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் சீட்டு கம்பெனி நடத்தி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? எதனால் தண்டனை கிடைத்தது என வழக்கறிஞர் தெளிவான விளக்கம் அளித்திருக்கிறார்.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின் ஒரே வீட்டுக்குள் இருக்கும் லாஸ்லியா, ஷாக்சி, அபிராமி ஆகியோரிடம் ஜொல்லு விட்டது ஊர் அறிந்த விசயம். இந்நிலையில் கவினின் தாயார் கைது செய்யப்பட்டார். இதுகுறித்த விபரம் வருமாறு, கவினின் அம்மாவின் நிலை குறித்து திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் சசிகுமார் கூறியிருப்பதாவது,

‘’கவினின் அம்மா ராஜலெட்சுமி, மேலும் ஔந்துபேர் சேர்ந்து ஏலச்சீட்டு கம்பெனி நடத்தினர். அப்போது இந்த சீட்டு கம்பெனி பதிவு செய்யப்படவில்லை. பொதுவாக சீட்டு கம்பெனி நடத்தினால் அவை பதிவு செய்துவிட்டுத்தான் நடத்த வேண்டும். கடந்த 1998ல் தொடர்பட்ட இந்த வழக்கு, திருச்சி நீதிமன்றத்தில் 2006 வரை நடந்தது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் இறந்துவிட்டனர்.

இரண்டு ஆண்டுகளே சிறைத்தண்டனை இருந்தால் இதில் நீதிமன்றமே தலையிட்டு அவர்களை பிணைக்கைதிகளாக விடுதலை செய்யவும் அதிகாரம் உள்ளது, அதற்கு மேலான தண்டனைக்கு ஜெயிலில் போய் தான் பெயில் பெற முடியும். அந்தவகையில் 5 ஆண்டு தண்டனை விதித்துள்ளதால் கவினின் அம்மா ஜெயிலுக்குத்தான் போகவேண்டும்.”என்றார்.


நண்பர்களுடன் பகிர :