அடடே! சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! Description: அடடே! சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!

அடடே! சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது? இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..!


அடடே! சுந்தரா டிராவல்ஸ் படத்தில் நடித்த நடிகையா இது? இப்போது  எப்படி இருக்கிறார் பாருங்க..!

உங்களை அதிகமாக சிரிக்க வைத்த பத்து படங்களின் பெயரைச் சொல்லுங்கள் என கேட்டால் அதில் சுந்தரா டிராவல்ஸ் படமும் நிச்சயமாக இருக்கும்.

ஓடி உருக்குலைந்து போன பஸ்ஸை வைத்துக்கொண்டு நடிகர் முரளியும், வடிவேலுவும் செய்யும் அலப்பறைகள் செம சிரிப்பலையை ஏற்படுத்தும். வினு சக்கரவத்தியின் வீட்டுக்குள் இந்த கூட்டணி செய்யும் அதகளம், எலியை அடிக்க வடிவேலு செய்யும் சேட்டைகள், போண்டாமணி கல்யாணத்து செல்லும் சுந்தரா டிராவல்ஸ் பஸ் என படம் முழுவதும் சிரிப்புக்கு கியாரண்டி.

இந்த படத்தில் நடிகர் முரளிக்கு ஜோடியாக புரியாதை பாஷை பேசி நடிப்பவரை நினைவில் இருக்கிறதா? நடிகை ஸ்ரீனிவாஸ் ராதா தான் அவர். அதன் பின்னர் அவருக்கு பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் இப்போது ஸ்ரீனிவாஸ் ராதாவின் சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அது இப்போது வைரலாகி வருகிறது. அம்மணி சீக்கிரமே அக்கா, அண்ணி வேடத்தில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்ட் வரலாம்.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:


நண்பர்களுடன் பகிர :