சிறுவயதில் தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் இயக்குனர் சேரன்.. ஆட்டோகிராப் தந்தவரின் நிஜ வாழ்க்கை படத்தைப் பாருங்க...! Description: சிறுவயதில் தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் இயக்குனர் சேரன்.. ஆட்டோகிராப் தந்தவரின் நிஜ வாழ்க்கை படத்தைப் பாருங்க...!

சிறுவயதில் தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் இயக்குனர் சேரன்.. ஆட்டோகிராப் தந்தவரின் நிஜ வாழ்க்கை படத்தைப் பாருங்க...!


சிறுவயதில் தாயின் இடுப்பில் அமர்ந்திருக்கும் இயக்குனர் சேரன்.. ஆட்டோகிராப் தந்தவரின் நிஜ வாழ்க்கை படத்தைப் பாருங்க...!

ஆட்டோகிராப் என்னும் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பியவர் சேரன். இலக்கியத் தரத்தில் திரைப்படம் செய்துவரும் சேரன் பிக்பாஸில் போட்டியாளரான போனதே பல இயக்குனர்களையும் காயப்படுத்தியது. ஆனாலும் அவர் தன்னம்பிக்கையோடு பிக்பாஸ் வீட்டில் இருக்கிறார்.

சேரன் தேசிய விருது பெற்றவரும் கூட. ஆனால் அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருக்கும் சேரனை, சக போட்டியாளராக இருந்த சரவணன் ஒருமையில் பேசியதும், சேரன் தவறாக தொட்டதாக புகார் கிளம்பியதெல்லாம் நடந்தது. கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த சேரன், நாஞ்சில் நாடன் எழுதிய தலைகீழ் விகிதங்கள் நாவலை மையப்படுத்தி, தங்கர்பச்சான் இயக்கிய, சொல்ல மறந்த கதை மூலம் நாயகனாகவும் அரிதாரம் பூசி, தொடர்ந்து நடித்து வருகிறார்.

சேரன் சிறுவயதில் குழந்தையாக தன் அம்மாவின் மடியில் இருக்கும் புகைப்படம், அவரது மிக இளமைக்கால புகைப்படங்கள் ஆகியவை இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:


நண்பர்களுடன் பகிர :