அடக்கொடுமையே! கவின் அப்பவே அப்படித்தானா? அவர் முதன் முதலாக நடித்த குறும்படத்தைப் பாருங்க...! Description: அடக்கொடுமையே! கவின் அப்பவே அப்படித்தானா? அவர் முதன் முதலாக நடித்த குறும்படத்தைப் பாருங்க...!

அடக்கொடுமையே! கவின் அப்பவே அப்படித்தானா? அவர் முதன் முதலாக நடித்த குறும்படத்தைப் பாருங்க...!


அடக்கொடுமையே! கவின் அப்பவே அப்படித்தானா? அவர் முதன் முதலாக நடித்த குறும்படத்தைப் பாருங்க...!

முதல் இரு சீசன்களைப் போலவே பிக்பாஸ் சீசன் 3ம் மிகவும் விறு,விறுப்பாக சென்று கொண்டிருகிறது. பிக்பாஸ் வீட்டில் சேரனோடு சரவணன் மல்லுக்கு நின்றது. குழாயடி சண்டை போல் சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருந்த வனிதா, சேரன் தவறாக தொட்டதாக எழுந்த பஞ்சாயத்து என அமளிதுமளிகளுக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது பிக்பாஸ்

இந்நிலையில் துவக்கத்தில் 16 போட்டியாளர்கள் இருந்த நிலையில், இப்போது 8 பேர் மட்டுமே வீட்டில் உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் இருக்கும் கவின், பெண்களிடம் ஓவராக ஜொல்லு விட்டு வருவது அனைவரும் பார்த்ததே! அபிராமி, சாக்‌ஷி, லாஸ்லியா என ஹவுஸ்மேட்ஸிடம் அவர் காட்டிய நெருக்கம் பரபரப்பை பற்ற வைத்தது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே போன ஷாக்சி இதுகுறித்து ஒரு வீடீயோவே போட்டிருந்தார். இதோ இப்போது கூட கவின், லாஸ்லியா நெருக்கத்தைப் பார்த்துவிட்டு கமலே அறிவுரை கூறியிருந்தார். இப்படியெல்லாம் சூழல் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் கவின் முதன் முதலில் நடித்த குறும்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பெண்ணிடம் காதலை சொல்லி தர்ம அடி வாங்குகிறார் கவின். இதைத்தான் விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பார்களோ...வீடியோ இணைப்பு இதோ...


நண்பர்களுடன் பகிர :