எரிந்து பரிதாபமாக உயிர் இழந்த அரியவகை உயிரினங்கள்.. தொடரும் அமேசான் பரிதாபங்கள்.. புகைப்பட ஆதாரம் இதோ...!

உலக அளவில் புவி வெப்பமயமாதலைத் தவிர்த்து, ஆக்சிஜனை தக்கவைப்பதிலும் அமேசான் காடுகளின் பங்களிப்பு மிக முக்கியமானது. இந்த அமேசான் காட்டில் பற்றி எரிந்துவரும் தீயில் பறவைகள், பூச்சியினங்கள், ஊர்வன என பல அரியவகை உயிரினங்கள் எரிந்து போன துயரச்செய்தி இப்போது வெளிவரத் துவங்கி இருக்கிறது.

அமேசான் காடுகள் எப்போதும் ஆச்சர்யம் நிறைந்தது. அங்கு கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்பட்ட தொடர் ஆய்வில் 381 புதிய உயிரினங்களை வன ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். மனிதத் தலையீடுகளால் அமேசான் கொஞ்சம், கொஞ்சமாக அழிந்துவந்த இடத்தில் தான் இந்த உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அமேசானில் பற்றிய தீயில் கருகி துள்ளத், துடிக்க பல உயிர்களும் இறந்து போன புகைப்படங்கள் இப்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது. அது இப்போது உலகையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. புகைப்படங்கள பாருங்கள். இந்த அரியவகை உயிரினங்கள் உங்களையும் அழ வைத்துவிடும்....

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:
