சாண்டியின் நிஜகுணம்... சேரன் நடிக்கின்றார்... வனிதாவின் தைரியம் பற்றி தெரியுமா? சாண்டிக்கு விவாகரத்து வாங்கிகொடுத்த வக்கீல் பரபரப்பு பேட்டி! Description: சாண்டியின் நிஜகுணம்... சேரன் நடிக்கின்றார்... வனிதாவின் தைரியம் பற்றி தெரியுமா? சாண்டிக்கு விவாகரத்து வாங்கிகொடுத்த வக்கீல் பரபரப்பு பேட்டி!

சாண்டியின் நிஜகுணம்... சேரன் நடிக்கின்றார்... வனிதாவின் தைரியம் பற்றி தெரியுமா? சாண்டிக்கு விவாகரத்து வாங்கிகொடுத்த வக்கீல் பரபரப்பு பேட்டி!


சாண்டியின் நிஜகுணம்... சேரன் நடிக்கின்றார்... வனிதாவின் தைரியம் பற்றி தெரியுமா? சாண்டிக்கு விவாகரத்து வாங்கிகொடுத்த வக்கீல் பரபரப்பு பேட்டி!

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் சாண்டியின் நிஜ குணம், வனிதாவின் செயல்கள் குறித்த விமர்சனம், இயக்குநர் சேரனின் அணுகுமுறை என ஒளிவுமறைவின்றி ஒரு வழக்கறிஞர் போட்டுத்தாக்கியுள்ளார்.

பிக்பாஸ் இல்லத்தில் மக்களால் அதிகம் வெறுக்கப்பட்ட நபர் வனிதா. மிகவும் சொற்ப வாக்குகளால் அவர் வெளியேற்றப்பட்டாலும் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துவிட்டார். ரீ எண்ரிக்கு பின்னரும் அவரது அழிச்சாட்டியங்கள் தொடர்கிறது.

இந்நிலையில் சாண்டிக்கு முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரிய வழக்கில் சாண்டிக்காக ஆஜர் ஆகி அவர் தரப்பு வாதங்களை எடுத்து வைத்த வழக்கறிஞர் இதுதொடர்பாக பேட்டி கொடுத்திருந்தார்.

அதில், ‘வனிதா நீதிமன்றம் வந்து, நீதிபதியையே கேள்வி கேட்டிருந்தார். இது அவரின் நிஜமுகம். வனிதா, தன் குடும்ப பிரச்னைகளைத் தீர்த்துவிட்டு பிக்பாஸ்க்குள் ரீ எண்ட்ரி ஆகியிருக்கலாம். ஒருதடவை வனிதா நீதிமன்றத்தில் வைத்து கேட்ட கேள்விக்கு நீதிபதியால் கூட பதில் சொல்ல முடியவில்லை.

அதேபோல் சாண்டியின் நிஜமுகமும் டிவியில் வருவது போலவே தான். அவர் மிக நல்ல மனிதர். அவருக்கு, முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து வாங்கித்தந்ததே நான் தான். சேரன் பிக்பாஸ் வீட்டில் நடிக்கிறார்.”என்றும் கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :