பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு திடீர் கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா? Description: பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு திடீர் கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு திடீர் கல்யாணம்... மாப்பிள்ளை யார் தெரியுமா?


 பிரபல செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத்க்கு திடீர் கல்யாணம்... மாப்பிள்ளை  யார் தெரியுமா?

ஓவியா,லாஸ்லியாவெல்லாம் பிக்பாஸ் வீட்டுக்குள் போய் தான் பேமஸ் ஆனார்கள். ஆனால் செய்திவாசிப்பாளராகவே பேமஸ் ஆனவர் அனிதா சம்பத். அவரது ஒற்றைப்படமே அவருக்கு ஆர்மியையே உருவாக்கியது

சன்டிவியில் செய்தி வாசிக்க ஆயுத்தமான நிலையிலேயே அனிதா எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது. அதன் பின்னர் அவர் அவ்வப்போது அப்படி படங்களை எடுத்து அனுப்ப ஆரம்பித்தார்.

தமிழகத்தில் அனிதாவை கரெக்ட் செய்துவிட வேண்டும் என அவர் சோசியல் மீடீயா பக்கத்திலேயே பெரும் இளைஞர் படை காத்துநிற்க, அவரோ நேற்று தனது காதலன் பிரபாகரனை கைப்பிடித்திருக்கிறார். இருவீட்டார் சம்மதத்துடன் திருவள்ளூரில் இந்த திருமணம் நடந்தது.

சென்னையை சேர்ந்த பிரபாகரனும், அனிதாவும் முதலில் நண்பர்களாகத்தான் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் இருவரும் காதல் வயப்பட, அது இப்போது திருமணத்தில் முடிந்திருக்கிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:


நண்பர்களுடன் பகிர :