லாஸ்லியா ஈழப்பெண்ணா? பிக்பாஸ் லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட ஈழ இளைஞன்...! Description: லாஸ்லியா ஈழப்பெண்ணா? பிக்பாஸ் லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட ஈழ இளைஞன்...!

லாஸ்லியா ஈழப்பெண்ணா? பிக்பாஸ் லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட ஈழ இளைஞன்...!


லாஸ்லியா ஈழப்பெண்ணா? பிக்பாஸ் லாஸ்லியாவை கிழித்து தொங்கவிட்ட ஈழ இளைஞன்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியையும், ஈழப்பெண் என காட்டப்படும் லாஸ்லியாவையும் விமர்சித்து ஈழ இளைஞர் ஒருவர் பேசும் வீடியோ சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

ஈழத்தை சேர்ந்த ராசையா என்ற அந்த வாலிபர் 7.57 நொடிகள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை பேசி போட்டுள்ளார். அதில் அவர் பிக்பாஸ் புரட்சிகர நிகழ்ச்சி அல்ல. மூட் ஆக்கும் நிகழ்ச்சி. இது ஷோ இல்லை. லைப் என்கிறார்கள். ஆனால் அது யாருடைய லைப்? ஈழ தமிழச்சிக்கான விளக்கம் அவர்களுக்கு முதலில் தெரியுமா?

போரினில் உடல் வெடித்தவள் அவள். ஈழத்தை அனுதாபத்துக்கு உரியதாக ஆக்க நாங்க எப்போதும் விரும்பியது இல்லை. பாடப்போனா பாடு..ஆடப்போனா ஆடு...நடிக்கப்போனா நடி. சுயலாபத்துக்காக ஈழத்தை இழுக்காதே..

காசியானந்தா பாடல்கள், செல்லப்பா பாடல்களை ஒளிபரப்ப மாட்டீர்கள். அதை காட்டலாம். அனுதாபம் தான் வேண்டுமெனில், ஆனால் அப்படியெல்லாம் செய்தால் பிரச்னை வருமென இப்படியெல்லாம் செய்வது அபத்தம் என்று சொல்லும் இந்த இளைஞர் பிக்பாஸ் நிகழ்ச்சி, லாஸ்லியா, கமலஹாசன் என அனைவரையுமே கிழித்து தொங்க விட்டுள்ளார்.

வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது


நண்பர்களுடன் பகிர :