அழிவிற்கான ஆரம்பம் இதோ... தீப்பற்றி அழியும் அமேசான் காடுகள்... நெஞ்சை பதபதக்க வைக்கும் ஆதாரம்...! Description: அழிவிற்கான ஆரம்பம் இதோ... தீப்பற்றி அழியும் அமேசான் காடுகள்... நெஞ்சை பதபதக்க வைக்கும் ஆதாரம்...!

அழிவிற்கான ஆரம்பம் இதோ... தீப்பற்றி அழியும் அமேசான் காடுகள்... நெஞ்சை பதபதக்க வைக்கும் ஆதாரம்...!


அழிவிற்கான ஆரம்பம் இதோ... தீப்பற்றி அழியும் அமேசான் காடுகள்... நெஞ்சை பதபதக்க வைக்கும் ஆதாரம்...!

அமேசான் காடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ மிகவும் உக்கிரமாக பரவி வருகிறது. உலக அளவில் பெரிய வனப்பகுதியாக பிரேசில் நாட்டின் அமேசான் இருக்கிறது.





இந்த அமேசான் காட்டில் நிகழ்ந்த தீவிபத்தினால் பல அரியவகை உயிரினங்கள் கருகி அழிந்துவிட்டன. பிரேசில் நாட்டு ராணுவமும், அந்நாட்டு சமூக ஆர்வலர்களும் சேர்ந்து மீட்புப் பணியில் தீவிரப்பட்டுள்ளனர். உலக அளவில் ஆக்சிஜன் உற்பத்தியிலும் அமேசான் காடுகளின் பங்களிப்பும் மிக அதிகம்.





இந்நிலையில் தான் அமேசான் காட்டில் கடந்த ஜூலை மாதம் பற்றிய தீ, இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது. இதுவரை அமேசான் காடுகள் 73 ஆயிரம் முறை தீப்பற்றி இருக்கிறது.





அமேசான் காடு தீப்பற்றி எரிய பிரேசில் அதிபர் போல்சோனாராவின் வளர்ச்சி கொள்கை கூட ஒருவகையில் காரணம் என பார்க்கப்படுகிறது. அவர் ஜெயிக்கும் போதே அமேசானின் காட்டு வளத்தாலே பிரேசில் முன்னேற்றம் அடையும் எனவும் கூறியிருந்தார்.





அமேசான் காடுகளின் அழிவால் பிரேசில், கொழும்பு உள்ளிட்ட நாடுகளிலும் அதன் கரும்புகை படர்ந்துள்ளது






நண்பர்களுடன் பகிர :