19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க? Description: 19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க?

19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க?


19 ஆண்டுகளாக கழிப்பறையில் சமைத்து சாப்பிட்டு வாழ்ந்த பாட்டி... காரணம் தெரிந்தால் ஷா க் ஆகிடுவீங்க?

உணவு, உடை, உறைவிடம் இது மூன்றையும் தான் மனிதனின் அடிப்படை உரிமைகளாக வகை செய்துள்ளோம். இந்த மூன்றும் இல்லாமல் தவித்த பாட்டி ஒருவர் பொதுக்கழிப்பறை, குளியலறையிலேயே வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பனையூர் ரெட்டக்குளம் பகுதியை சேர்ந்த பாட்டி கருப்பாயி. இவருக்கு ஒரே ஒரு மகள் உள்ளார். வாழ்க்கை முழுவதும் தனது உழைப்பைக் கொண்டு அந்த திருமணத்தை நடத்திய கருப்பாயி அதன் பின்னர் பிழைக்க வழியின்றி ஊரைவிட்டு இடம் பெயர்ந்தார்.

அனுப்பனாடி பகுதிக்கு வந்தவர் தங்குவதற்கு இடம் இல்லாததால் அங்குள்ள ஒருங்கிணைந்த சுகாதார வளாக கழிப்பறை, பொது குளியல் அறையிலேயே தங்கத் துவங்கினார். முதலில் அக்கம் பக்கத்து வீடுகளில் தர்மம் எடுத்து சாப்பிட்டு வந்தார்.

. ஒருகட்டத்தில் அவர் தங்கி இருந்த அந்த பாத் ரூம், கக்கூஸையும் நன்கு பராமரிக்கத் துவங்கினார். தினமும் அதை இருபது, முப்பது பேர் உபயோகிக்கத் துவங்கினர்.

அவர்கள் தானாக முன் வந்து கருப்பாயிக்கு ஏதாவது பணம் கொடுப்பார்கள். அதைக் கொண்டு கருப்பாயி அரிசி, பருப்பு என வாங்கி அந்த பொது கழிப்பறை, பாத் ரூமிலேயே சமைக்கத் துவங்கினார். இத்தனை வசதிகளும் வாய்ப்புகளும் அனைத்து மக்களுக்கும் கிடைத்து விட்டாலும் கருப்பாயி இன்னும் அந்த கக்கூஸில் சமைத்து சாப்பிட்டு உறங்கி வாழ்வது சோகமான நிகழ்வு தானே?


நண்பர்களுடன் பகிர :