பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சாண்டி மாஸ்டர்...? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்..! Description: பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சாண்டி மாஸ்டர்...? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்..!

பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சாண்டி மாஸ்டர்...? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்..!


பொய் சொல்லி மாட்டிக்கொண்ட சாண்டி மாஸ்டர்...? ஆதாரத்தை வெளியிட்ட நெட்டிசன்ஸ்..!

பிக்பாஸ் சீசன் மூன்று மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் இரு சீசன்களைப் போலவே இதையும் பெரும்பான்மையான மக்கள் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் சத்துணவு தொடர்பான விவாதம் ஒன்று வந்தது. அப்போது பேசிய டான்ஸ் மாஸ்டர் சாண்டி தான் அரசுப் பள்ளியில் படித்ததாகவும் அதனால் சத்துணவு பற்றியும் தெரியும் எனவும் கருத்து சொன்னார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் இருந்து அவரது பள்ளிக்காலம் குறித்த தகவல்களை எடுத்து பரப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். அதில் உள்ள விபரங்களின்படி, சாண்டி சென்னை ஜார்ஜ் டவுணில் உள்ள செயிண்ட் காப்ரியல் பள்ளியில் படித்திருக்கிறார். இது பிரசித்தியும், வசதியானவர்களும் படிக்கும் டான் போஸ்கோ மிஷினின் கீழ் இயங்கும் பள்ளி.

இங்கு படித்துவிட்டு சாண்டி ஏன் அரசுப்பள்ளியில் படித்ததாக பொய் சொல்கிறார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.


நண்பர்களுடன் பகிர :