சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா... பொய் சொல்லி வசமாக சிக்கிக்கொண்ட் ஆவணம் இதோ...! Description: சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா... பொய் சொல்லி வசமாக சிக்கிக்கொண்ட் ஆவணம் இதோ...!

சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா... பொய் சொல்லி வசமாக சிக்கிக்கொண்ட் ஆவணம் இதோ...!


சர்ச்சையில் சிக்கிய லாஸ்லியா... பொய் சொல்லி வசமாக சிக்கிக்கொண்ட் ஆவணம் இதோ...!

விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதல் இரு சீசன்களைப் போலவே இந்த சீசனையும் ரசிகர்கள் மிகவும் உற்சாக மனநிலையில் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த சீசனில் லாஸ்லியா ஆரம்பம் முதலே புகழின் உச்சத்தில் இருந்தார். அவர் கவின் உடன் காதல் வயபட்டதாக கூறப்படும் நிலையில் லாஸ்லியாவின் காதல், வனிதாவின் சண்டை ஆகிய காட்சிகளாலேயே நிறைந்து இருக்கிறது பிக்பாஸ்.

இந்நிலையில் பிக்பாஸில் நேற்று ஒளிபரப்பிய நிகழ்ச்சியில் கவினும், லாஸ்லியாவும் நீண்ட நேரம் தனிமையில் பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது லாஸ்லியா தனக்கு பிறந்தநாள் கேக் வெட்ட வேண்டும் என்பது நீண்டநாள் ஆசை எனவும், அது தனது பள்ளிக்காலத்தில் ஒரே ஒருமுறை மட்டுமே நடந்ததாகவும், தன் நண்பன் கேக் வெட்டியதாகவும் கூறி இருந்தார்.

இந்நிலையில் அவர் அண்மையில் ஏஞ்சல் உடை உடுத்தி, சுற்றிலும் பலூன்கள் கட்டி, பிறந்தநாள் கொண்டாடும் புகைப்படத்தை சேர் செய்துள்ளனர் ரசிகர்கள். ஆரம்பம் முதலே நல்ல பெயர் எடுத்து டாப்கியரில் போய்க்கொண்டிருக்கும் லாஸ்லியா காதல் விவகாரத்தால் தன் பெயரை டேமேஜ் ஆக்கி வருகிறார்.


நண்பர்களுடன் பகிர :