இந்த ஆபத்தான அறிகுறிகள்... ஆண்களின் உயிரையே பறிக்கும்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...! Description: இந்த ஆபத்தான அறிகுறிகள்... ஆண்களின் உயிரையே பறிக்கும்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

இந்த ஆபத்தான அறிகுறிகள்... ஆண்களின் உயிரையே பறிக்கும்... இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!


இந்த ஆபத்தான அறிகுறிகள்... ஆண்களின் உயிரையே பறிக்கும்...   இதோ ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்...!

முன்பெல்லாம் எங்கேயோ ஒருவருக்கு கேள்விப்பட்ட புற்றுநோய் இப்போதெல்லாம் குடும்பத்தில் ஒருவருக்கு இருக்கிறது. புற்றுநோய் குணப்படுத்தவே முடியாத நோய் என்பதுதான் நம்மில் பெரும்பாலானோர் மனதில் பதிந்திருக்கும் ஆழமான கருத்து.

ஆனால் அதை தொடக்கத்தில் கண்டறிந்து உரிய சிகிட்சையும் எடுத்துக் கொண்டால் ஆபத்தில் இருந்து தப்பிவிடலாம். முன்பெல்லாம் தவறான பழக்கம் உடையவர்களே புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகினர். ஆனால் இப்போது எவ்வித கெட்டப்பழக்கமும் இல்லாதோரும் பாதிக்கப்படுகிறார்கள்.

இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டு அறிவதும், போதிய சிகிட்சை மேற்கொள்வதும் தான் பிரச்னைக்கு தீர்வாகும். இந்த புற்றுநோய் செல்கள் நம் உடலில் இருப்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டுபிடிக்கலாம். அதை மட்டும் கண்டுபிடித்து செய்தாலே ஆரம்பத்திலேயே புற்றுநோய் அரக்கனை வீழ்த்தி விடலாம்.

அதன் அறிகுறிகள் இதோ...அதிலும் குறிப்பாக ஆண்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே பரிசோதனை அவசியம்...

வாய்ப்புண், சோர்வு, எடை குறைதல், சிறுநீர் கழித்தலில் சிரமம், தோலில் ஏற்படும் மாற்றங்கள், இருமக், காய்ச்சல், மகத்தில் இரத்தம் ஆகிய அறிகுறிகள் தெரியும்போது உடனே மருத்துவ பரிசோதனை செய்வது நல்லது...


நண்பர்களுடன் பகிர :