உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...! Description: உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...!

உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...!


 உடல் எடையைக் குறைக்க ஜீரகத்துடன் இதை மட்டும் சேர்த்து 3 நாள் சாப்பிடுங்கள்.. மாற்றத்தை உணருங்கள்...!

இன்றைய உணவு கலாச்சாரத்திலும், உடல் பயிற்சி செய்ய போதிய நேரம் இல்லாததாலும் பலரும் தொந்தியுடன் இருக்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பெரும்பாலானோரின் கனவாக இருக்கிறது.

இந்த உடல் எடையை எவ்வித உடல்பயிற்சியும் இல்லாமல் குறைக்க முடியும் என்றால் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம் அதற்கு சீரகமே போதும்.

25 கிராம் சீரகம், 25 கிராம் பட்டை ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். இவற்றை முதலில் ஒரு சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். தொடர்ந்து இதை மிக்ஸியில் போட்டு பொடிசெய்ய வேண்டும். ஒரு கப் தண்ணீருக்கு இந்த பொடியை இரண்டு ஸ்பூன் கலந்து குடித்தாலே பத்து நாள்களுக்குள் உடல் எடை 3 கிலோ வரை குறைந்துவிடும்.

இதில் சீரகம் பெயருக்கு ஏற்றது போல் உடலை சீர் செய்யும். இது உடலில் மெட்டபாலிசத்தைக் கூட்டுவதால் உடல் எடை கணிசமாக குறையும். நாம் சாப்பிடும் உணவும் இதனால் கொழுப்பாக இல்லாமல் ஆற்றல் ஆக மாறும்.

இதை தண்ணீரில் கலந்து குடிக்கும்போது தண்ணீரானது டீ குடிக்கும் சூட்டில் வெதுவெதுப்பான அளவுக்கு இருக்க வேண்டும். இதை ஒரு வாரம் குடித்துப் பாருங்கள்....உங்கள் கொழுப்பு விறு, விறுவென குறைந்து சிக்கென்று ஆக்கும்


நண்பர்களுடன் பகிர :