குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை கலக்கிய மீனா என்ன படித்திருக்கிறார் தெரியுமா? Description: குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை கலக்கிய மீனா என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை கலக்கிய மீனா என்ன படித்திருக்கிறார் தெரியுமா?


குழந்தை நட்சத்திரம் முதல் குடும்ப கேரக்டர் வரை கலக்கிய மீனா என்ன படித்திருக்கிறார் தெரியுமா?

அன்புள்ள ரஜனிகாந்த் திரைப்படத்தில் ரஜினியோடு குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா, வளர்ந்து அதே ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். தமிழ்த்திரையுலகில் நீண்டகாலம் நீடித்து நின்ற நடிகைகளில் மீனாவும் ஒருவர்.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தெழுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். மீனா நடிப்பு ஆர்வத்தினால் எட்டாம் வகுப்போடு பள்ளிப் படிப்புக்கு குட்பை சொல்லிவிட்டார்.

அதன் பின்னர் தொடர்ந்து நடித்துக் கொண்டே பிரைவேட்டாக பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து நடித்துக் கொண்டே திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் வரலாற்று பாடம் படித்து தேர்ச்சிப் பெற்றார்.

கடந்த 2009ல் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்த நடிகை மீனா அதற்கு பின்னர் பெங்களூரில் செட்டிலாகி விட்டார். இவரது மகள் நைனிகா இளைய தளபதி விஜய் நடித்த தெறி படத்தில் அவரது மகளாக நடித்தார். அந்த படம் பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது.


நண்பர்களுடன் பகிர :