ஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..! Description: ஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..!

ஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..!


ஐந்தேநாளில் உங்கள் நுரையீரல் சுத்தமாகும் அதிசயம்... வீட்டிலேயே செய்யலாம் சூப்பர் மருத்துவம்..!

புகைப்பழக்கம் உள்ளவர்களுக்குத்தான் நுரையீரல் பாதிப்பு வரும் என்பதாக நம்மில் பலரும் நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இப்போது இருக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பின் காரணத்தால் பலருக்கும் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இவ்வளவு ஏன் புகை பிடிப்போரை விட, அவர்கள் பக்கத்தில் இருக்கும் புகை பிடிக்காதோரே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இதை மாதம் இருமுறை குடித்தாலே நுரையீரலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ள முடியும். ஒரு பாத்திரத்தில் கால் லிட்டர் அளவுக்கு சுத்தமான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் ஒரு சிறுதுண்டு தோல் நீக்கிய இஞ்சியை சின்ன, சின்னத் துண்டுகளாக வெட்டிப் போட வேண்டும்.

இது நுரையீரலில் தங்கி இருக்கும் சளி, அலர்ற்சியை வெளியேற்றும். இதில் ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு வெங்காயத்தை எடுத்து அதையும் சிறு, சிறு துண்டுகளாக போட வேண்டும். வெங்காயம் நம்மை சுறு,சுறுப்பாக வைத்துக்கொள்ளும்.

அடுத்ததாக இதில் கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் பொடி சேர்க்க வேண்டும். இது க்குமின் என்னும் வேதிப்பொருளை கொண்டிருப்பதால் புற்றுநோய் வராமல் காக்கும். இது நெசுஞ்சு சளியை வெளியேற்றும். இந்த கலவையை பத்து நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் வைத்து கொதிக்கவிட வேண்டும். இதில் தண்ணீர் பாதியாக வத்தும் அளவுக்கு கொதிக்கவிட வேண்டும். இதை ஆறவைத்து வடிகட்ட வேண்டும். இதனோடு இப்போது இரண்டு ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.

இதை ஒரு கண்ணாடி டம்ளரில் விட்டு, ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம். அதுவும் நேரடியாக ஜில்லென எடுத்து பயன்படுத்தாமல் கொஞ்சம் ஆறவைத்து பயன்படுத்த வேண்டும்.

இதை காலையில் சாப்பிட்ட பின்பு ஒரு ஸ்பூனும், இரவில் சாப்பிட்ட பின் ஒரு ஸ்பூனும் சாப்பிடலாம். இதை தொடர்ந்து அஞ்சுநாள்கள் குடித்தால் உங்கள் நுரையீரல் சுத்தமாகிவிடும். இது அஞ்சுநாள்கள் வரை கெட்டுப்போகாது. இதை குடிக்கும் போது பால், அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். முயற்சித்துப் பாருங்கள் நண்பர்களே...


நண்பர்களுடன் பகிர :