நீச்சல் குளத்தில் குதித்து உயிரைக் காப்பாற்றிய நாய்... வைரலாகும் வீடியோவைப் பாருங்க...! Description: நீச்சல் குளத்தில் குதித்து உயிரைக் காப்பாற்றிய நாய்... வைரலாகும் வீடியோவைப் பாருங்க...!

நீச்சல் குளத்தில் குதித்து உயிரைக் காப்பாற்றிய நாய்... வைரலாகும் வீடியோவைப் பாருங்க...!


நீச்சல் குளத்தில் குதித்து உயிரைக் காப்பாற்றிய நாய்...   வைரலாகும் வீடியோவைப் பாருங்க...!

நாய்கள் எஜமானர்கள் மீது அளவுகடந்த பாசம் கொண்டவை. அதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்களை நாம் இங்கே பட்டியலிட்டு சொல்ல.

அந்தவகையில் இங்கே நடைபெற்ற ஒரு சம்பவம் நாய்களின் விஸ்வாசத்துக்கு மிகப்பெரிய சாட்சியாக உள்ளது.

வெளிநாட்டில் நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் வளர்க்கும் பெண் ஒருவர் அந்த நாயோடு நீச்சல் குளத்துக்கு வந்திருக்கிறார். அவர் நீச்சல் குளத்தில் குதித்து நீச்சல் அடித்து குளிக்கிறார். அதைப் பார்த்த நாய், தனது ஓனர் தண்ணீருக்குள் விழுந்து விட்டதாக நினைத்து படக்கென தண்ணீரில் குதிக்கிறது.

தண்ணீரில் நீந்திய படியே போய் தன் ஓனரான அந்த இளம்பெண்ணை முடியை பிடித்து இழுத்து வந்து படியில் விடுகிறது. குறித்த இந்த காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வீடியோவைப் பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :