எந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம்? மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்! Description: எந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம்? மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்!

எந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம்? மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்!


எந்த தேதியில் திருமணம் செய்தால் யோகம்? மறந்தும் கூட சிலதேதிகளில் செய்தால் சங்கடம்தான்!

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது என்பார்கள். நல்ல மணவாழ்க்கை அமைந்துவிட்டாலே மனிதனின் வாழ்நாள் மகிழ்ச்சியாகி விடும். எப்படி இணையாளர் தேர்வு இதில் முக்கியமோ, அதேபோல் திருமணம் செய்யும் தேதியும் ரொம்ப முக்கியம்.

திருமண் எண் என்பது உங்களின் திருமணதேதியை மொத்தமாக கூட்டி கடைசியில் வரும் ஒற்றை இலக்க எண் ஆகும். இனி வாருங்கள் பலன்களைப் பார்ப்போம்.

எண் 1

வாழ்க்கை பிணைப்பு நிறைந்ததாக இருக்கும். உங்களுக்குள் எந்த வயதிலும் ததும்பும் காதலுக்கு முடிவே இருக்காது. புரிந்து கொண்டு நடப்பதும், விட்டுக்கொடுத்து செல்வதும் உங்கள் திருமண வாழ்வின் சாவி.

எண் 2

நீங்கள் மிகவும் ரகசியமான, தனிப்பட்ட திருமணத்தை விரும்புகிறீர்கள் என்று அர்த்தம். ஜோடிகளில் ஒருவர் முதிர்ச்சியற்றவராக இருப்பார். மணவாழ்க்கை ஏற்றம், இறக்கம் நிறைந்ததாக இருக்கும்.

எண் 3

பொருளாதாரரீதியான பாதுகாப்பை பெற விரும்புபவர்கள் இந்த தேதியில் முடியும் எண்ணை தேர்வுசெய்யலாம். இது பொருளாதார நிலையை உறுதிப்படுத்தும். இருவரின் ஒருவர் விட்டுக்கொடுத்து போனால் வாழ்வு சுகமாகும்.

எண் 4

இந்த தேதியில் திருமணம் செய்பவர்கள் மரணம்வரை பிரியாமல் இருப்பார்கள். ஒருவரின் லட்சியம் நிறைவேற மற்றொருவரும் உழைப்பார்.

எண் 6

குருபகவானின் பூரண ஆசிகிடைக்கும் நாள் இது. வாழ்வில் அன்பு, காதல், அமைதி, செல்வம் நிறைந்து இருக்கும்.

எண் 7

பலசவால்களை சந்திக்க வேண்டிவரும். மாற்றங்கள், மனகசப்புகள், வாக்குவாதங்கள் என பல பிரச்னைகள் எழலாம். தம்பதிகளுக்குள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோர்களுக்கும் சில மனக்கசப்புகள் எழலாம். இது வாழ்க்கை முழுவதும் தொடரும்.

எண் 8

நீங்கள் வாழ்க்க துணையிடம் விட்டுக்கொடுத்தே செல்ல வேண்டும். தாம்பத்தியத்திற்கும் இது பொருந்தும். மணவாழ்க்கை மகிழ்ச்சி, சுவாரஸ்யத்துடன் செல்லும்.

எண் 9

இந்த நாளை திருமணம் செய்ய தவிர்ப்பது நல்லது. இந்த நாளில் செய்யும் திருமணங்கள் தோல்வியில் முடிய வாய்ப்பு அதிகம். இந்தநாளில் திருமணம் செய்வோர் விபத்தில் சிக்கும் வாய்ப்பும் அதிகம்.


நண்பர்களுடன் பகிர :