மாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா? Description: மாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா?

மாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா?


மாணவிகளை தப்பு செய்ய அழைத்த நிர்மலாதேவிக்காக.... தியானம் செய்த இளைஞர்... இருவருக்கும் என்ன உறவு தெரியுமா?

நிர்மலாதேவி என பெயரைக் கேட்டால் தமிழகத்தில் அனைவருக்குமே தெரியும். இவர் அந்த அளவுக்கு பேமஸாக காரணம், கல்லூரி பேராசிரியரான இவர், மாணவிகாஇ பாலியல் ரீதியில் தவறான பாதைக்கு அழைத்ததுதான். இந்த விசயம் வெளியில் கசிந்து ஊடகம், நீதிமன்றம், காவல்நிலையம் என அலைந்து வருகிறார் நிர்மலா தேவி.

இவர் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இவ்வழக்கில் நிர்மலாதேவி தொடர்ச்சியாக நேரில் வந்து ஆஜராகி வருகிறார். இவ்வழக்கின் மீதான விசாரணை நேற்று இருந்தது. ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லாததால் நேற்று வரவில்லை. அவர் தரப்பில் அவர் வழக்கறிஞர் ஆஜராகி, இந்த தகவலை சொன்னார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு அடுத்தமாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

நிர்மலா தேவி இவ்வழக்கில் ஆஜராக வரும்போதெல்லாம் அன்பழகன் என்னும் இளைஞரும் தனியாக வருவார். போலீஸ் வாகனத்தில் இருந்து நிர்மலாதேவி அழைத்து வரப்படுவது முதல், மீண்டும் அழைத்து செல்வது வரை அனைத்தையும் பார்ப்பார். அவர் குறித்து முன்னரே விசாரித்தபோது, தன் பெயர் அன்பழகன் என்றும், நிர்மலாதேவி மீது எந்த தவறும் இல்லை. எனக்கு அவர் சகோதிரி போன்றவர் என சொன்னார்.

நேற்றும் அந்த அன்பழகன் வந்திருந்தார். ஆனால் நிர்மலாதேவி நேற்று வராததால் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். மேலும் அவர் ஏற்கனவே ஒருமுறை நீதிமன்றம் வந்தபோது, நிர்மலாதேவி ஒரு இடத்தில் இருந்து தியானம் செய்தார். அதே இடத்தில் இருந்து நிர்மலாதேவி வராததால் அவருக்காக தியானம் செய்கிறேன் என தியானம் செய்யத் துவங்கினார்.

இன்னும் என்னவெல்லாம் கூத்தைப் பார்க்க வேண்டுமோ!


நண்பர்களுடன் பகிர :