கணவரின் கழிப்பறை பயன்பாட்டைப் பார்த்து ஷாக்கான மனைவி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா? Description: கணவரின் கழிப்பறை பயன்பாட்டைப் பார்த்து ஷாக்கான மனைவி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கணவரின் கழிப்பறை பயன்பாட்டைப் பார்த்து ஷாக்கான மனைவி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?


கணவரின் கழிப்பறை பயன்பாட்டைப் பார்த்து ஷாக்கான மனைவி.. அப்படி என்ன செய்தார் தெரியுமா?

கணவன்_மனைவி என்னும் வார்த்தைக்கு அர்த்தமே அவர்களுக்குள் உடல் இரண்டாகவும், மனம் ஒன்றாகவும் கலப்பதுதான். ஆனால் இங்கே ஒரு கணவரின் கழிப்பறை பயன்பாட்டைப் பார்த்து கணவன்_மனைவி வார்த்தைக்கான அர்த்தத்தையே கெடுத்துவிட்டதாக புலம்பத் துவங்கியிருக்கின்றார் மனைவி.

அப்படி அந்த கணவர் என்ன செய்தார் என்கிறீர்களா? இந்த தம்பதிக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிறது. அந்த வீட்டில் மேற்கத்திய ஸ்டைலிலான கழிப்பறை அதாவது வெஸ்டர்ன் டாய்லெட் உள்ளது. இதில் கழிப்பறையில் மலம் கழிக்க செல்லும் போதெல்லாம் உட்காரும் இடத்தில் டிஸ்யூ பேப்பர் போட்டு அதன் மேல் இருந்தே கழிப்பறையை பயன்படுத்தி வந்திருக்கிறார் கணவர். இதை எதார்த்தமாக மனைவி ஒருநாள் பார்த்துவிட்டார்.

அப்போதுதான் கழிப்பறையை பயன்படுத்தும் வேறுநபர்கள் மூலம் கிருமி தொற்று தனக்கு ஏற்பட்டு விடக்கூடாதென முன்னெச்சரிக்கையாக கணவர் இப்படி செய்துள்ளது தெரியவந்தது. இதைப் பார்த்து செம, காண்டான மனைவி, எனக்கு எந்த நோயும் இல்லை. அப்படி இருக்கும் போது கணவரின் இந்த செயல் மிகவும் வேதனைப்படுத்தி இருப்பதாக தன் சோசியல் மீடியா பக்கத்தில் பொங்கியிருக்கிறார்.

இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தவர் தன்னை இப்படி நடத்தியிருக்கிறாரே என வேதனை பொங்க அந்த மனைவி பதிவிட்ட கருத்துகள் இணையத்தில் தீயாய் பரவிவருகிறது.


நண்பர்களுடன் பகிர :