வயிற்று வலிக்கு ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா? Description: வயிற்று வலிக்கு ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா?

வயிற்று வலிக்கு ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி... வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா?


வயிற்று வலிக்கு ஸ்கேன் செய்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி...   வயிற்றுக்குள் இருந்தது என்ன தெரியுமா?

வயிற்று வலியால் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வந்த இளம்பெண் ஒருவரை ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியின் உச்சத்துக்கே சென்றனர்.

தமிழகத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் கடுமையான வயிற்று வலியின் காரணமாக கடந்த சிலஆண்டுகளாகவே அவதிப்பட்டு வந்தார். இதனைத் தொடர்ந்து அவரை மருத்துவ சோதனைக்கு உட்படுத்தினர்.

அந்த பெண்ணை ஸ்கேன் செய்துபார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு கட்டி இருந்தது. அந்த கட்டிக்குள் மனித பல், எலும்பு, தலைமுடி ஆகியவை இருந்தது. இதுதொடர்பாக பெற்றோர் இடம் மருத்துவர்கள் கேட்டனர்.

அப்போது தான் அவர்களுக்கு இரட்டை குழந்தை கருவுற்று இருந்த விவகாரமே தெரியவந்தது. கருவில் வளர்ந்து வந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை சக குழந்தை தன் வயிற்றுக்கு உள்ளே இழுத்துக் கொள்ளும் அரியநிகழ்வு நடந்திருக்கிறது. இது 5 லட்சம் இரட்டைக் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே நிகழும் அதிசய நிகழ்வாகும்.

இப்படி இழுத்துக் கொண்டதால்தான் இப்படி பல், எலும்பு எல்லாம் மற்றொரு குழந்தையின் வயிற்றில் கட்டியாக வளர்ந்து இருக்கிறது. இந்த கட்டியை வயிற்றில் இருந்து மருத்துவர்கள் அகற்றிய பின்னர் தான் அந்த இளம்பெண் நிம்மதியாக இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :