பிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா? இணையத்தில் வைரலாகும் பதிவு...! Description: பிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா? இணையத்தில் வைரலாகும் பதிவு...!

பிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா? இணையத்தில் வைரலாகும் பதிவு...!


பிக்பாஸ் வீட்டில் கர்நாடகா பற்றி அப்படி என்னதான் சொன்னார் மதுமிதா?   இணையத்தில் வைரலாகும் பதிவு...!

முதல் இரு சீசன்களுக்கும் சற்றும் பஞ்சம் இல்லாமல் விறு,விறுப்போடு சென்று கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன் 3.

சேரனை சரவணன் ஒருமையில் பேசியது, கெத்துகாட்டிய வனிதா என பல சுவாரஸ்ய சம்பவங்களும் அரங்கேறியது. இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து தற்கொலை முயற்சி காரணமாக வெளியேற்றப்பட்டார் மதுமிதா.

அதற்கு அடித்தளமாக கர்நாடகா குறித்து மதுமிதா அப்படி என்ன பேசினார் என நளினியின் மகள் கருத்து தெரிவித்து உள்ளார். அது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் மதுமிதா கூறியதாக இதைத்தான் சொல்கிறார்.

வருண பகவான் கர்நாடகா காரரோ....இங்கேயும் கொஞ்சம் கருணை காட்டி மழையை கொடுக்க வேண்டும் என சொன்னாராம். அப்போது அங்கு இருந்த சக ஹவுஸ்மேட்ஸ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால் அதைத் தொடர்ந்து மதுமிதா தற்கொலைக்கு முயன்றார். பிக்பாஸ் டீம் தான் அவருக்கு உடனே முதலுதவி செய்து மருத்துவமனையிலும் சேர்த்து சிகிட்சை அளித்தது என்று சொல்லி இருக்கும் நளினி மகள் மதுமிதா தற்கொலைக்கு முயன்றது தவறு தான் எனவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :