அடடே கீர்த்திசுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே..! Description: அடடே கீர்த்திசுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே..!

அடடே கீர்த்திசுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் - புகைப்படங்கள் உள்ளே..!


அடடே கீர்த்திசுரேஷா இது? ஷாக்கான ரசிகர்கள் -  புகைப்படங்கள் உள்ளே..!

சாவித்திரியாக மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது பெற்று இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். இந்த தேசிய விருதை தமிழ்ப்படமான பாரம் பெற்றுள்ளது. கீர்த்திசுரேஷ் பெற்ற விருதினைத் தொடர்ந்து ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறது.

தற்போது தனது அடுத்த படத்துக்காக உடல் எடையை கணிசமாக குறைத்து இருக்கிறார் கீர்த்திசுரேஷ். இந்நிலையில் தென் இந்திய திரைக்கலைஞர்களுக்கான சைமா விருது வழங்கும் விழா கத்தாரில் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கீர்த்திசுரேஷை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் ஷாக்காகி விட்டனர். காரணம், தனது அடுத்த படத்துக்காக தன் உடல் எடையை கணிசமாக குறைத்து இருந்தார் கீர்த்தி. அதிலும் அவர் மகாநடி படத்துக்காக விருதுபெற்ற கருப்பு, வெள்ளை காலத்தை பிரதிபலிக்கும் வகையில் கருப்பு, வெள்ளை உடையிலேயே வந்திருந்தார்.

நீங்களே பாருங்களேன்...உடல் மெலிந்து பார்ப்பதற்கே வித்யாசமாய் இருக்கிறார் கீர்த்தி...

புகைப்படம் 1:

புகைப்படம் 2:

புகைப்படம் 3:

புகைப்படம் 4:

புகைப்படம் 5:

புகைப்படம் 6:


நண்பர்களுடன் பகிர :