அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ Description: அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ

அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ


அடேங்கப்பா... இந்த வாத்தோட நடிப்பைப் பாருங்க... பிரமிச்சு போயிடுவீங்க... வைரலாகும் வீடியோ

மனிதனையும், பிற உயிரினங்களையும் வேறுபடுத்திக் காட்டுவது ஆறாவது அறிவு தான். விலங்கு, பறவைகளுக்கு ஆறாவது அறிவு இல்லாததால் சமயோகிதமாக எதையும் யோசித்து செயல்பட முடியாது என்பது தான் நம் ஆழ்மனதில் பதிந்திருக்கும் கருத்து.

ஆனால் அதையே பொய்யாக்கி தன் அபாரமான, அறிவார்ந்தமான நடிப்பால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது ஒரு வாத்து.

அந்த தோட்டத்தில் ஏராளமான வாத்துகள் சுற்றி வந்தன. தோட்டக்காரரின் நாய் அவைகளை பிடிக்க ஓடி வந்தது. மற்ற வாத்துகள் எல்லாம் ஓடிவிட்ட நிலையில், ஒரே ஒரு வாத்து மட்டும் நாயிடம் சிக்கிக் கொண்டது.

உடனே சுதாகரித்துக் கொண்ட அந்த வாத்து, தான் செத்தது போல் நடித்தது. அந்த வாத்து முன்பு சில நொடிகளுக்கு நின்ற நாய், உண்மையிலேயே வாத்து செத்துவிட்டதாக நினைத்து வேறு இடத்துக்குப் போய்விட்டது. அதன் பின்னர் அந்த வாத்து, எழுந்து குடு, குடுவென ஓடுகிறது.

இந்த வாத்தின் நடிப்புக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :