அனைவரையும் ரசிக்க வைக்கும் குட்டி தேவதையின் செயல்! டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தைக்கு இணையத்தில் குவியும் லைக்ஸ்..! Description: அனைவரையும் ரசிக்க வைக்கும் குட்டி தேவதையின் செயல்! டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தைக்கு இணையத்தில் குவியும் லைக்ஸ்..!

அனைவரையும் ரசிக்க வைக்கும் குட்டி தேவதையின் செயல்! டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தைக்கு இணையத்தில் குவியும் லைக்ஸ்..!


அனைவரையும் ரசிக்க வைக்கும் குட்டி தேவதையின் செயல்! டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தைக்கு இணையத்தில் குவியும் லைக்ஸ்..!

டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அனைவர் மத்தியிலும் நன்றாக ரீச் ஆகியிருக்கிறார். இவருக்கு அந்த நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியிலும் நல்ல இமேஜ் ஏற்பட்டு இருக்கிறது.

சாண்டிக்கு ஒன்றரை வயதில் லாலா என்ற பெண் குழந்தை உள்ளது. அண்மையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட சித்தப்பா சரவணன், தன் இரண்டாவது மனைவி, குழந்தையோடு சாண்டி வீட்டுக்குப் போனார். அப்போது அவர் சாண்டியின் குழந்தையை கொஞ்சும் புகைப்படம் வைரலானது.

இதோ இப்போது சாண்டியின் செல்ல மகள் லாலா, அடடா மழைடா அடை மழைடா பாடலுக்கு ஆட்டம் போடும் வீடீயோ வைரலாகி வருகிற்து. அதில் மழலை முகம்மாறாத அந்த பிஞ்சுக்குழந்தை செம ஆட்டம் போடுகிறது.

டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தையல்லவா? புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என பதிவிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள்.

View this post on Instagram

Sandy master daughter ♥️ La La♥️

A post shared by BIGG BOSS TAMIL S3™ (@bigg_boss_lols) on


நண்பர்களுடன் பகிர :