பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...! Description: பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!

பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!


பிக்பாஸ் புகழ் சித்தப்பு சரவணனின் இரண்டாவது மனைவி இவர்தான்!   இணையத்தில் வைரலாகும் புகைப்படம்...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் மிக மோசமான முறையில் வெளியேற்றப்பட்டார். அதனௌத் தொடர்ந்து அண்மையில் அவருக்கு கலைமாமணி விருது கிடைத்தது அவருக்கு சிறிய ஆறுதலைத் தந்தது. அவருக்கு இரண்டாவது திருமணம் ஆகி இருப்பது அனைவருக்கும் தெரியும். அவரின் புகைப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது.

திரையில் தனக்கான இடத்தை பிடிக்க நீண்டகாலமாக போராடி வருகிறார் சரவணன். அவர் நாயகனாக நடித்த படங்களே கைகொடுக்காத நிலையில் அவருக்கு பருத்திவீரனில் சித்தப்பாவாக நடித்தது நல்லபெயரை வாங்கிக் கொடுத்தது.

அதன் பின்னர் பெரிதாக படங்கள் இல்லை. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் திரையில் ஒரு ரவுண்ட் வரலாம் என காத்திருந்தார் சரவணன். ஆனால் பிக்பாஸ் வீட்டில் சேரனை ஒருமையில் பேசியது, பெண்களை இடிக்கவே பேருந்தில் போய் இருக்கிறேன் என ஒப்புதல் வாக்குமூலமாய் கெத்தாக சொன்னது என தன் இமேஜை வெகுவாகக் குறைத்து கொண்டார்.

சரவணனை மிகமோசமாகவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றி அனுப்பினர். சரவணன்க்கு திருமணம் முடிந்து குழந்தை இல்லாததால் அவரது முதல் மனைவியே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து, இப்போது குழந்தை இருப்பது அனைவருக்கும் தெரியும். அன்மையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கலைமாமணி விருது வாங்கும்போதும் அந்த குழந்தை உடனே மேடைக்கு வந்தார் சரவணன்.

இந்நிலையில் சரவனனின் இரண்டாவது மனைவியின் புகைப்படம் தற்போது வெளியாகி இருக்கிறது. டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் வீட்டுக்கு தன் இரண்டாவது மனைவி, குழந்தையோடு வந்த சாண்டி அப்போது சாண்டியின் குழந்தையையும் தூக்கி கொஞ்சிய படம் இப்போது இணையத்தில் பரவி வருகிறது...


நண்பர்களுடன் பகிர :