நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி... அதன் பின் என்ன கூறினார் தெரியுமா? Description: நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி... அதன் பின் என்ன கூறினார் தெரியுமா?

நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி... அதன் பின் என்ன கூறினார் தெரியுமா?


நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்ட சாக்‌ஷி... அதன் பின் என்ன கூறினார் தெரியுமா?

பிக்பாஸ் இல்லத்தில் இருந்ததால் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் சாக்‌ஷி அகர்வால். அக்மார்க் சென்னைக்காரரான இவர் பெங்களூருவில் மாடலாக இருந்தார்.

தமிழகத்தை சேர்ந்த சாக்‌ஷி கன்னடத் திரைப்படத்தில் தான் அறிமுகம் ஆனார். அவர் மலையாளம், கன்னடம், தமிழ்ப்படங்களில் நடித்திருக்கிறார். அன்மையில் கூட காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார் சாக்‌ஷி. ஆனால் அது அவருக்கு பிரபல்யத்தைக் கொடுக்கவில்லை.

. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார் சாக்‌ஷி. அங்கு பலரையும் காதலித்ததாக சர்ச்சையில் சிக்கினார்.

அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே சென்ற பின்னர் முதன் முதலாக தனது படத்தை தன் சோசியல் மீடியா பக்கத்தில் போட்டு இருக்கிறார். அதிலும் அது நீச்சல் உடை படம். அந்த படத்தோடு தவறு செய்யுங்கள். அதிலிருந்து அறிவை பெற்று வெற்றி பெறுங்கள் என பதிவிட்டு உள்ளார் சாக்‌ஷி.

மேலும் என்னுடைய ஓட்டு முகேனுக்கு தான். அவர் தான் நியமமாக இருக்கிறார் என்று பதில் அளித்துள்ளார்.


நண்பர்களுடன் பகிர :