நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா? ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...! Description: நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா? ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...!

நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா? ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...!


நேற்று பிச்சைக்கார அம்மா... இன்று செலிபிரேட்டி... எப்படி தெரியுமா? ஒரேநாளில் நடந்த மாற்றத்தைப் பாருங்க...!

சாலையோரம் பாட்டுப்பாடி பிச்சையெடுத்துக் கொண்டிருந்த பெண் ஒருவர், பாலிவுட்டில் பாட்டுப்பாடும் வாய்ப்பை பெற்று இருக்கிறார். இந்த அதிர்ஷ்டம் எப்படி கிடைத்தது என தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

இந்தியாவின், மேற்குவங்க மாநிலத்தின் ராணுமோண்டால் என்னும் பெண் பிச்சையெடுத்து வந்தார். இவர் அப்பகுதியில் அதிகளவில் மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே ஸ்டேசன் பகுதிகளில் பாட்டுப்பாடி பிச்சையெடுத்து, அதன்மூலம் கிடைக்கும் பணத்தில் வாழ்க்கையை ஓட்டிவந்தார்.

அவரின் இனிமையான குரலைக்க்கேட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதை வீடீயோ எடுத்து சமூகவலைதளத்தில் போட்டுவிட பிச்சைக்கார பெண்மணி ஒரே இரவில் பேமஸானார்.

இதைப் பார்த்த பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான ஷங்கர் மகாதேவன், தான் இசையமைக்கும் பாலிவுட் படத்தில் ராணுவுக்கும் ஒரு பாடல் பாட வாய்ப்பளித்தார். அவரது உதவியாளர்கள் நேரில் தேடிப்போய் பிச்சையெடுத்து கொண்டிருந்த ராணுவை, அழகு நிலையம் அழைத்துப்போய் அழகுபதுமையாக மாற்றினார்கள். இனி ராணு பாலிவுட்டில் தொடர்ந்து பாடுவாராம்...சபாஷ்!


நண்பர்களுடன் பகிர :