சங்கீதா மீது நடிகர் இளையதளபதிக்கு ஏற்பட்ட காதல்! எப்படி திருமணத்தில் முடிந்தது? இலங்கை பெண் சங்கீதாவை இளையதளபதி விஜய் திருமணம் செய்த சுவாரஸ்ய பிண்ணனி இதுதான்..! Description: சங்கீதா மீது நடிகர் இளையதளபதிக்கு ஏற்பட்ட காதல்! எப்படி திருமணத்தில் முடிந்தது? இலங்கை பெண் சங்கீதாவை இளையதளபதி விஜய் திருமணம் செய்த சுவாரஸ்ய பிண்ணனி இதுதான்..!

சங்கீதா மீது நடிகர் இளையதளபதிக்கு ஏற்பட்ட காதல்! எப்படி திருமணத்தில் முடிந்தது? இலங்கை பெண் சங்கீதாவை இளையதளபதி விஜய் திருமணம் செய்த சுவாரஸ்ய பிண்ணனி இதுதான்..!


சங்கீதா மீது நடிகர் இளையதளபதிக்கு ஏற்பட்ட காதல்! எப்படி திருமணத்தில் முடிந்தது?  இலங்கை பெண் சங்கீதாவை இளையதளபதி விஜய் திருமணம் செய்த சுவாரஸ்ய பிண்ணனி இதுதான்..!

தமிழகத்தில் பட்டி, தொட்டியெங்கும் ரசிகர்களைக் கொண்டு மாஸாக இருப்பவர் விஜய். தன் ரசிகர்களாலும், தமிழக மக்களாலும் இளையதளபதி என செல்லமாக அழைக்கப்படும் விஜய் இலங்கைப்பெண் சங்கீதாவை மணந்தது 1999ம் ஆண்டில். ஆனால் அதன் சுவாரஸ்யப் பிண்ணனி இப்போதும் கூட அரசவைக்கக் கூடியது.

எப்போதும் சைலண்டாக இருக்கும் விஜய், கேமராவின் முன்[உ மட்டுமே அதிகம் பேசுவார். அப்படிப்பட்ட தளபதியின் மனதுக்குள் காதல் மலர்ந்த கதையை வாருங்கள் பார்ப்போம்...

சங்கீதா தொடக்கத்தில் லண்டனில் வசித்து வந்தார். இளையதளபதி நடித்த பூவே உனக்காக படத்தைப் பார்த்துவிட்டு அவரை நேரில் சந்திக்க லண்டனில் இருந்து சென்னை வந்தார் சங்கீதா. அப்போது ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ படப்பிடிப்பில் இருந்த விஜய், சங்கீதாவை தன் வீட்டில் வைத்து சந்திக்கலாம் என சொல்லியிருக்கிறார். சங்கீதா, விஜய் வீட்டுக்குச் செல்ல அங்கிருந்த விஜய்யின் அம்மா ஷோபாவும், அவரும் நிறைய பேசி இருக்கிறார்கள். அப்போதே ஷோபாவுக்கு சங்கீதாவை ரொம்பப் பிடித்திருக்கிறது. அப்போது சங்கீதா தான் தன் மருமகளாக வரப்போகிறார் என ஷோபா நினைத்திருக்கவில்லை.

இன்னொரு முறையும் அதேபோல் சங்கீதா வந்தபோது, நீ என் மகனை திருமணம் செஞ்சுக்குறியா? என ஓப்பனாக கேட்டே விட்டாராம் எஸ்.ஏ.சந்திரசேகரன். நீங்கள் என்ன செஞ்சாலும் சரிதான் அப்பான்னு சொல்லி சென்றிருக்கிறார் சங்கீதா. அமைதியின் உருவமாய் இருக்கும் தளபதியும் ஒகே சொல்ல, அவர் மனதிலும் காதல் இருந்திருக்கிறதே என இருவீட்டாரும் சேர்ந்து டும்..டும்..டும் கொட்டினார்கள்.


நண்பர்களுடன் பகிர :