வனிதாவை திட்டிய முகினின் நண்பர்... துர்கா என்பவர் யார்? முகினின் நண்பர் வெளியிட்ட காணொளி..!

பிக்பாஸ்இல் நேற்றைய நிகழ்ச்சியில் அபிராமி, முகின் விவகாரமே பெரிதாக காட்டப்பட்டது
கடந்தவாரம் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய வனிதா மீண்டும் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் வீட்டுக்குள் போனார்.

அபிராமியிடம் முகின் பற்றி தவறாக சொன்ன வனிதா, இன்னொருபுறம் முகினுக்கு ஆதரவாக இருப்பது போலவும் நடித்து வருகிறார். இதை ஏற்கனவே நெட்டிசன்கள் திட்டித்தீர்த்து வரும்நிலையில் முகினின் நண்பர் ஒருவர் வனிதாவை கிழி, கிழியென கிழித்து தொங்கவிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் முகினின் நண்பர் வெளியில் நடப்பதை வீட்டுக்குள் சொல்லக்கூடாது என பிக்பாஸ் விதி இருக்கிறது. ஆனால் வெளியில் முகினின் ஒரு இண்டர்வியூ பார்த்துவிட்டு வனிதா உள்ளே போய் ஒன்ருக்கு ஒன்று பேசுகிறார்.

என்று ஆரம்பித்து திட்டும் அந்த வாலிபர் துர்கா யார் எனவும் அதில் பேசி இருக்கிறார். வீடியோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது
Folks, words from #MugenRao Friend ..
— MugenRaoArmy ™️ (@MugenArmy) August 13, 2019
He clearly explained about #thurga ..
What #vanitha has done is really unacceptable!!#BiggBossTamil3#MugenRao #mugenarmy #BiggBossTamilS3 pic.twitter.com/WAljX48jRp