தூங்கும்முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் உணர்வீர்கள்..! Description: தூங்கும்முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் உணர்வீர்கள்..!

தூங்கும்முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் உணர்வீர்கள்..!


தூங்கும்முன் தொப்புளில் இதை தடவுங்க அப்புறம் நடக்கும் அதிசயத்தை காலையில் உணர்வீர்கள்..!

நம் சின்னஞ் சிறிய பருவத்தில் வயிறு வலிப்பதாகச் சொன்னால் உடனே நம் வீட்டில் தொப்புளில் எண்ணெய் தேய்த்து விடுவார்கள் நினைவில் இருக்கிறதா? இன்று அந்த கலாச்சாரமே இல்லாமல் உயர்ரக மருத்துவமனைகளைத் தேடி ஓடுகிறோம். ஆனால் தொப்புளில் எண்ணெய் தேய்ப்பதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

தொப்புளில் சிறிது பெருங்காயத்தை தண்ணீரில் கலந்து தடவினால் வாய்வு பிரச்னை தீர்ந்துவிடும். தொப்புளில் தினமும் எண்ணெய் தடவினால் கண் வறட்சி, பார்வைக் குறைப்பாடு ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். இதேபோல் பாதவெடிப்பு, சருமபிரச்னை, உடல் சூட்டால் வரும் பித்தவெடிப்பு ஆகியவையும் போகும். சருமம் பள, பளப்பதோடு உதடு வறட்சியும் போகும். தலைமுடியும் வளமையாக வளரும்.

இதேபோல் மூட்டு வலி, முழங்கால்வலியும் போகும். கர்ப்பப்பை பலம்பெறும். கணைய பாதிப்பு நிங்கும். உடல் சோம்பலும் போகும்.

தொப்புளை சுற்றி ஒரு இஞ்ச் அளவுக்கு நெய் அல்லது தேங்காய் எண்ணெய் மூன்று சொட்டு அளவுக்கு விட்டு மசாஜ் செய்தால் கண்வலி, சருமவறட்சி ஆகியவை போய்விடும். இதேபோல் விளக்கெண்ணெய் விட்டு மசாஜ் செய்தால் தொப்புளில் இருந்து ஒன்றரை இஞ்ச் பரப்புக்கு மசாஜ் செய்தால் மூட்டுவலி, முழங்கால்வலி என அனைத்தும் பறந்து போகும். முயற்சித்து பாருங்களேன்...


நண்பர்களுடன் பகிர :