உடல்சோர்வு முதல் உடல்வலிவரை ஈஸியாக போகணுமா? இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்...! Description: உடல்சோர்வு முதல் உடல்வலிவரை ஈஸியாக போகணுமா? இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்...!

உடல்சோர்வு முதல் உடல்வலிவரை ஈஸியாக போகணுமா? இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்...!


உடல்சோர்வு முதல் உடல்வலிவரை ஈஸியாக போகணுமா?   இப்படி செஞ்சு சாப்பிட்டாலே போதும்...!

உணவே மருந்து என்று இருந்த காலம் மாறி இன்று உணவே விஷம் ஆகிவிட்டது. மனித உடலில் இன்று குடிகொண்டு இருக்கும் பல பிரச்னைகளுக்கும் நமது தாறுமாறான உணவுமுறை தான் காரணம் ஆகிறது.

அதிலும் ஆரோக்கியமான உணவை சாப்பிடாமல் இருப்பதனால் உடல் சோர்வு முதல் உடல்வலிவரை ஏற்பட்டு வருகிறது. ஆம் நாம் ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளாத போது நமக்கு இரத்தசோகை வரும். இதனால் இடுப்புவலி, முதுகுவலி, கழுத்துவலியும் வரக்கூடும்.

அதனை ஈடுகட்ட வறுத்த கொண்ட கடலையே போதும். அதில் இரும்பு, புரதம், சுண்ணாம்பு சத்துகள் உள்ளது. இதை அடிக்கடி சாப்பிட்டாலே நம் எலும்புகள் பலம் பெற்றுவிடும். அதிகமான சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் வெறும் கொண்டைகடலையை ஒருகைப்பிடி அள்ளி சாப்பிடலாம்.

இதன்மூலம் வயிற்று பொருமல், கிருமி, சிறுநீர் எரிச்சல் ஆகியவை போய்விடும். ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கொண்டைகடலையை எடுத்துக்கொள்ள வேண்டும். அதனோடு கொஞ்சம் பாகு வெல்லத்தை சேர்க்க வேண்டும்.

இரண்டையும் கலந்து தினசரி மாலைவேளையில் சாப்பிடலாம். இதனோடு தொடர்ந்து ஒரு கப் இளச்சூட்டில் பாலையும் குடிக்கலாம். இப்படி தொடர்ந்து குடித்து வந்தால் நம் இரத்தம் சுத்தமாகும். கழுத்துவலி, முதுகுவலி, இடுப்புவலி என சகல வலிகளும் போய்விடும்

வாதநோய், மூலநோய் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் இதை சாப்பிடலாம். அப்புறம் பாருங்க...உங்க எலும்புகள் இரும்பு மாதிரி ஆகிவிடும்


நண்பர்களுடன் பகிர :