அடடே சாக்‌ஷியா இது? வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்...! Description: அடடே சாக்‌ஷியா இது? வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்...!

அடடே சாக்‌ஷியா இது? வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்...!


அடடே சாக்‌ஷியா இது? வைரலாகும் குழந்தைப்பருவ புகைப்படம்...!

பிக்பாஸ் சீசன் 3 மிக விறுவிறுப்பான முறையில் சென்று கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலரும் புகழின் உச்சத்துக்கு போயிருக்கிறார்கள். அந்த வகையில் இப்போது லாஸ்லியா அதிக புகழைப் பெற்று வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் முதலில் விளையாடினர். இதில் ஆறு பேர் வெளியேற்ற்ப்பட்டு விட்டனர்.

இந்நிலையில் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தே புகழ்பெற்ற நடிகை கஸ்தூரி வெல்ட்கார்ட் மூலம் பிக்பாஸ் இல்லத்துக்கு வந்தார்.

கடந்த வாரம் லாஸ்லியா, அபிராமி, சாக்‌ஷி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர். இதில் குறைவான வாக்குகளை பெற்று சாக்‌ஷி வெளியேறினார்.

இந்நிலையில் சாக்‌ஷியின் குழந்தைப்பருவ புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது...


நண்பர்களுடன் பகிர :