மனைவியின் தவறால் கண்முன்னே பலியான கணவன், குழந்தை.. பார்த்து கதறி அழுத மனைவி ..! Description: மனைவியின் தவறால் கண்முன்னே பலியான கணவன், குழந்தை.. பார்த்து கதறி அழுத மனைவி ..!

மனைவியின் தவறால் கண்முன்னே பலியான கணவன், குழந்தை.. பார்த்து கதறி அழுத மனைவி ..!


மனைவியின் தவறால் கண்முன்னே பலியான கணவன், குழந்தை..  பார்த்து கதறி அழுத மனைவி ..!

கவனக்குறைவாகவும், அதிவேகமாகவும் வண்டி ஓட்டியதால் தன் கணவர்,குழந்தைகளை தன் கண் எதிரிலேயே பறிகொடுத்து மனைவி அழுதுகொண்டிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜ்ம், அவரது நண்பர் மகேந்திரனும் தங்கள் குடும்பத்தை அழைத்துக்கொண்டு அத்திவரதர் தரிசனத்துக்கு செல்ல முடிவெடுத்தனர்.அதன்படி சொகுசுகார் ஒன்றில் இரு குடும்பத்தினரும் புறப்பட்டனர். காரை ஆசைப்பட்டு ஓட்ட வாங்கினார் சுப்புராஜின் மனைவி கிருத்திகா. ஆனால் அவர் காரை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்றிருக்கிறார்.

கிருத்திகா தர்மபுரியை அடுத்த தேசிய நெடுஞ்சாலையில் காரை ஓட்டிக் கொண்டு சென்றபோது, கார் அவரது கட்டுப்பாட்டை மீறி தடுப்புசுவரில் மோதி, இருமுறை டைவ் அடித்து தலைகீழாக கவிழ்ந்தது.

இந்த விபத்தில் கிருத்திகாவின் கணவர் சுப்புராஜ், அவரது மூன்று வயது பையன் விவின் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்கள். அதிர்ஷ்டவசமாக கிருத்திகாவும், மகேந்திரன் குடும்பமும் காயங்களோடு தப்பினர்.

தன் அஜாக்கிரதையால் கணவர், குழந்தை இறந்ததை நினைத்து கிருத்திகா கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.


நண்பர்களுடன் பகிர :