கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா? கார்ட்டூனை மிஞ்சும் காமெடி...! Description: கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா? கார்ட்டூனை மிஞ்சும் காமெடி...!

கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை... அடுத்து என்ன நடந்தது தெரியுமா? கார்ட்டூனை மிஞ்சும் காமெடி...!


கரண்ட் பிளக்கிற்குள் கையை விட்ட பூனை...   அடுத்து என்ன நடந்தது தெரியுமா? கார்ட்டூனை மிஞ்சும் காமெடி...!

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன்களில் பூனைகள் செய்யும் சேட்டைகளை அதிகளவில் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்தில் பூனைகள் அப்படியில்லை என்பதே நம்மில் பலரது மனதிலும் இருக்கும் கருத்து.

அதேநேரம் அந்த கார்ட்டூன் காட்சிகளைப் போலவே நிஜத்தில் ஒரு பூனையின் வாழ்வில் நடந்திருக்கிறது.

புகைப்படம் 1

புகைப்படம் 2

இதுகுறித்து qwurakuwar என்ற ட்விட்டர் பயனீட்டாளர் ஒரு ட்விட் செய்து நான்கு படங்களை போட்டு இருந்தார். அதில் முதல் படத்தில் அவரது குறும்புக்கார பூனை வீட்டில் இருக்கும் பிளக் ஒன்றில் ஆர்வமிகுதியில் ஒரு காலை விடுகிறது.

புகைப்படம் 3

புகைப்படம் 4

காலைவிட்ட பின் அடுத்த நொடியே பூனைக்கு ஷாக் அடுத்து விடுகிறது. உடனே அதன் முடிகள் எல்லாம் கம்பி போல் நட்டுக் கொண்டு நிற்கிறது. இதைப் பார்க்கவே ஏதோ கார்ட்டூன் காட்சிகள் போல் இருக்கிறது.

கடந்த மே மாதமே இந்த படங்களை அவர் ட்விட்டரில் போட்ட நிலையில் இப்போது அது வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :