பிக்பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு தரக்குறைவாக அழைத்து செல்லப்பட்டாரா சரவணன்? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தைப் பாருங்க...! Description: பிக்பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு தரக்குறைவாக அழைத்து செல்லப்பட்டாரா சரவணன்? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தைப் பாருங்க...!

பிக்பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு தரக்குறைவாக அழைத்து செல்லப்பட்டாரா சரவணன்? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தைப் பாருங்க...!


பிக்பாஸ் வீட்டில் இருந்து இவ்வளவு தரக்குறைவாக அழைத்து செல்லப்பட்டாரா சரவணன்? இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தைப் பாருங்க...!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் பலரும் புகழ் கிடைக்கும் என்னும் ஆசையில் தான் கலந்து கொள்கின்றனர். ஆனால் சரவணனுக்கு மட்டும்தான் அது எதிர்மறையாகி ஏற்கனவே இருந்த பெயரும் டேமேஜ் ஆனது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் சரவணன், இயக்குநர் சேரனை ஒருமையில் பேசி சர்ச்சையானது. தொடர்ந்து வேறு ஒரு டாபிக் பேசிக்கொண்டிருக்கும் போது, நான் தவறான நோக்கத்தோடு, பெண்களை இடிப்பதற்கே பஸ்ஸில் சென்று இருக்கிறேன் என சொன்னதும் சர்ச்சையாகி பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஒருகட்டத்தில் லாஸ்லியாவிடம் பேசிக் கொண்டிருக்கும் போது கமலையே சரவணன் ஒருமையில் பேசியதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் கடந்தவாரம் யாரும் எதிர்பார்க்காதவகையில் சரவணனை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றினர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து சரவணனை அழைத்துச் செல்லும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. அந்த நிகழ்ச்சியில் கன்பெஷன் அறையில் இருந்து இடதுபக்கமாக திறக்கப்படும் வாசல் வழியாக வர வேண்டும் என்று பிக்பாஸ் உத்தரவு போட்டது நாம் அறிந்ததே...

ஆனால் அதன் பின்பு வெளியான புகைப்படத்தில் சரவணன் முகத்தில் கருப்பு துணி கட்டி தீவிரவாதி போல் வெளியே அழைத்து சென்றதாக நெட்டிசன்கல் ஒரு படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பது போட்டியாளர்களுக்கே இடம் தெரியாது. அதனால் இது வழக்கமான நடைமுறை தான் என்றும் கூறப்படுகிறது.


நண்பர்களுடன் பகிர :