பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகின் குறித்து அவரது தாய் பகிர்ந்த உண்மைகள்... முகின் அம்மாவுக்கு பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Description: பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகின் குறித்து அவரது தாய் பகிர்ந்த உண்மைகள்... முகின் அம்மாவுக்கு பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகின் குறித்து அவரது தாய் பகிர்ந்த உண்மைகள்... முகின் அம்மாவுக்கு பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா?


பிக்பாஸ் வீட்டில் இருக்கும் முகின் குறித்து அவரது தாய் பகிர்ந்த உண்மைகள்... முகின் அம்மாவுக்கு பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா?

மலேசியாவில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்கு வந்த போட்டியாளர் முகின் குறித்து அவரது தாய் நிர்மலா தேவி சில விசயங்களை பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்.

முதலில் முகினின் குடும்ப பிண்ணினையை பார்ப்போம். 1995 அக்டோபர் 20ம் தேதி, கோலாலம்பூரில் பிறந்த முகினோடு பிறந்தவர்கல் இரண்டு பேர் சிறுவயதில் இருந்தே எதிர்காலத்தில் பெர்ய நடிகராக வரவேண்டும் என்பதே முகினின் கனவு.

இந்நிலையில் முகின், அபிராமி காதல் விவகாரம் குறித்தும் முகினின் தாயாரிடம் கேட்கப்பட்டது. ‘’முகின் எல்லாரிடமும் நல்ல நண்பராக பழகுவார். அபிராமியிடமும் அப்படித்தான்! அபிராமி காதலோடு பழகினாலும் முகின் விலகிவிடுவார். முகின் ரொம்ப கோபக்காரன். ஆனால் பிக்பாஸ் வீட்டில் 5 சதவிகித அளவுக்குத்தான் கோபத்தைக் காட்டுகிறான். அபிராமியிடம் இருந்து விலகவே, தனக்கு வெளியில் நதியா என காதலி இருப்பதாக முகின் சொல்லியிருக்கிறான்.

நதியாவும், அவனும் நண்பர்களே. ஒருவேளை நதியா மேல் காதல் வந்தால் சொல்கிறேன் என என்னிடம் சொல்லியிருக்கிறான். முகினுக்கு இருட்டு என்றால் ரொம்ப பயம். வீட்டில் ராத்திரி தூங்கும்போதும் லைட்டை போட்டுவிட்டுத்தான் தூங்குவான். முகின் ஒருமுறை போன் பேசிக்கொண்டு சென்ற போது, வழிப்பறித்திருடர்கள் அவனை தாக்கினார்கள். நான் கொடுத்த லைப் ஜாக்கெட் தான் அவனை காப்பாற்றியது. அந்த தாக்குதலில் அவனது ஒரு விரல் தொங்கியே போனது.

அவனது 17 வயதில் நடந்த சம்பவம் இது அப்போது ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் இருந்து பார்த்துகிட்டேன்.”என சொல்லியிருக்கிறார். பிக்பாஸ் வீட்டில் முகினின் அம்மாவின் பிடித்த போட்டியாளர் சாண்டிதானாம்!


நண்பர்களுடன் பகிர :