அடடே தலயின் தம்பிஆக நடித்தவரா இவர்? இப்படி மாறிவிட்டாரே...! வைரலாகும் புகைப்படம்...! Description: அடடே தலயின் தம்பிஆக நடித்தவரா இவர்? இப்படி மாறிவிட்டாரே...! வைரலாகும் புகைப்படம்...!

அடடே தலயின் தம்பிஆக நடித்தவரா இவர்? இப்படி மாறிவிட்டாரே...! வைரலாகும் புகைப்படம்...!


அடடே தலயின் தம்பிஆக நடித்தவரா இவர்?  இப்படி மாறிவிட்டாரே...!  வைரலாகும் புகைப்படம்...!

அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் நடிப்பில், டான்ஸ் மாஸ்டர் ராஜூ சுந்தரம் இயக்கத்தில் வெளியான ஏகன் படத்தை நினைவில் இருக்கிறதா? அதில் அஜித்குமாரின் தம்பியாக நடித்த நவ்தீப் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

ஜெய்ராம் என்ற படத்தின் மூலம் தமிழ்சினிமாவுக்கு அறிமுகம் ஆனவர் நவ்தீப். தொடர்ந்து ஆர்யாவுக்கு தம்பியாக அறிந்தும் அறியாமலும், அஜித்துக்கு தம்பியாக ஏகன், அ ஆ இ ஈ, இளவட்டம் என படங்களில் நடித்தார் நவ்தீப்.

தமிழ் தவிர தெழுங்கிலும் தீவிர கவனம் செலுத்திவரும் நவ்தீப்க்கு தெழுங்கில் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

அங்கு வீரமாதேவி, சிறு ஆகிய படங்களில் நடித்துவரும் நவ்தீப், அல்லு அர்ஜூன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்துக்காக தீவிர உடல்பயிற்சி செய்து 6 மாதங்களில் தன் உடலையும் கட்டுக்கோப்பாக மாற்றி இருக்கிறார் நவ்தீப். அந்த படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் போட, அது இப்போது வைரலாகி வருகிறது.

புகைப்படம் 1:

புகைப்படம் 2:


நண்பர்களுடன் பகிர :