சாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்! Description: சாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்!

சாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்!


சாண்டி பக்கத்தில் இருக்கும் ஹார்ட்டீனையும், பெயரையும் கவனித்தீர்களா? தீயாய் பரவும் புகைப்படத்தின் பிண்ணனி இதுதான்!

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று டி.ஆர்.பியில் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது பிக்பாஸ்.முதல் இரு சீசன்களைப் போலவேம் சீசன் 3ம் டாப்கியரில் சென்று கொண்டிருக்கிறது. இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று இரண்டாவது ப்ரமோ வெளியானது.

இதில் சாண்டி உட்கார்ந்திருக்கும் இடத்தின் பக்கத்தில் ஒரு பெயரும், அதில் ஹார்டினும் விடப்பட்டு இருக்கும். இது யாருடைய பெயர் என பல ரசிகர்களும் குழம்பியே போனார்கள். அதில் இருக்கும் லாலா என்பது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் குழந்தை பெயர்.

பிக்பாஸ் இல்லத்தில் துறு, துறுவென இருப்பவர் சாண்டி. அவரது நகைச்சுவைக்கும், நடனத்துக்கும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த அளவுக்கு ஜாலியும், கேலியுமாக இருக்கும் சாண்டி தன் மகளின் பெயரை சொன்னதுமே கண்ணீர் விட்டு கதறி அழுதுவிட்டார்.

அந்த அளவுக்கு பாசக்கார தந்தையாக இருந்த சாண்டி, அந்த பாசத்தின் உச்சத்தில் தான் ஹார்ட்டீன் விட்டு, தன் மகளின் பெயரையும் எழுதியிருக்கிறாராம். இப்போது இந்த படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


நண்பர்களுடன் பகிர :