சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...! Description: சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...!

சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...!


சிறு வயதிலேயே ஷெரின் வாழ்வில் இவ்வளவு பெரிய சோகமா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக பகிர்ந்த ஷெரின்...!

துள்ளுவதோ இளமை திரைப்படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்தவர் ஷெரின். இந்த படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான தனுஷ் புகழின் உச்சிக்கே சென்றதோடு, சூப்பர் ஸ்டாரின் மருமகனாகவும் ஆகிவிட்டார். ஆனால் ஷெரினோ அதற்கு பின்பு பெரிய படவாய்ப்புகள் இல்லாமல் அட்ரஸ் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரசிகர்களின் வெளிச்சத்துக்கு வந்தார்ஷெரின். இவர் நேற்று நடந்த பிக்பாஸில் சக போட்டியாளர்களிடம் கேஸ்வலாக பேசிக் கொண்டிருந்தார். அப்போதுதான் முதன் முறையாக தனது குடும்பம் குறித்து பேசினார். அப்போது அவர், எனக்கு மூன்று வயசு இருக்கும்போதே அப்பா விட்டுட்டு போயிட்டார். நான் அம்மாவோட அரவணைப்பில் தான் வளர்ந்தேன்.

என்னை நல்லபடியா வளர்க்கணும்ன்னு அம்மா சின்ன, சின்ன வேலையெல்லாம் செஞ்சாங்க.. சின்ன வயசுல நான் தனிமையில் வளர்ந்ததால் ரொம்ப லோன்லியா பீல் செஞ்சுருக்கேன். என்னோட நல்லது, கெட்டதுகளை அம்மாகிட்ட தான் சொல்லுவேன். அம்மா தான் என்னோட பெஸ்ட் பிரண்ட்” எனச் சொன்னார்.

அடடே துள்ளுவதோ இளமை ஷெரின் மனசுக்குள் இப்படி ஒரு சோகமா என வேதனைப்படுகின்றனர் நெட்டிசன்கள்!


நண்பர்களுடன் பகிர :