ஆறுதல் சொன்ன் ரசிகர்கள்.. ரேஷ்மா சொன்ன பதில் தெரியுமா? பிக்பாஸ் வீட்டில் இருந்த ரேஷ்மா நெகிழ்ச்சி வீடியோ..! Description: ஆறுதல் சொன்ன் ரசிகர்கள்.. ரேஷ்மா சொன்ன பதில் தெரியுமா? பிக்பாஸ் வீட்டில் இருந்த ரேஷ்மா நெகிழ்ச்சி வீடியோ..!

ஆறுதல் சொன்ன் ரசிகர்கள்.. ரேஷ்மா சொன்ன பதில் தெரியுமா? பிக்பாஸ் வீட்டில் இருந்த ரேஷ்மா நெகிழ்ச்சி வீடியோ..!


ஆறுதல் சொன்ன் ரசிகர்கள்.. ரேஷ்மா சொன்ன பதில் தெரியுமா? பிக்பாஸ் வீட்டில் இருந்த ரேஷ்மா நெகிழ்ச்சி வீடியோ..!

பிக்பாஸ் வீட்டில் தான் உண்டு தன் வேலை உண்டு என இருந்தவர் நடிகை ரேஷ்மா. இவர் அண்மையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். இப்போது இவர் தன் மீது அன்புகாட்டிய ரசிகர்களுக்கு நன்றி என உருக்கமாக கூறி இருக்கிறார்.

நடிகை ரேஷ்மா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தமிழில் சில படங்களில் தலைகாட்டி இருந்தார். அண்மையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற அவர், அவரது மகன் இறந்த சம்பவம், தன் வாழ்வில் கடந்துவந்த சோகம் ஆகியவற்றை சக ஹவுஸ்மேட்சிடம் சொன்னதைக் கேட்டு ரசிகர்களுக்கு அவர் பெயரில் பெரும்மதிப்பும், மரியாதையும் வந்தது. அவரை கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது அவர்து ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

இந்நிலையில் அவரது சோசியல் மீடீயா பக்கங்களுக்கும் போய் அவரது ரசிகர்கள் ஆறுதல் சொன்ன வண்ணம் இருந்தனர்.

இந்நிலையில் இதற்கு பதில்கூறிய ரேஷ்மா, ‘’விஜய் தொலைக்காட்சி கொடுத்த வாய்ப்புக்கு நன்றி. இது ஒரு அருமையான பயணம். நான் நிறய அன்பு மற்றும் மரியாதை பெற்று இருக்கிறேன். உங்களின் மனமார்ந்த ஆதரவுக்கு நன்றி. எனக்கு மெசேஜ் செய்த அனைவருக்கும், அன்புக்கும் நன்றி” என பதிவிட்டிருக்கிறார்.


நண்பர்களுடன் பகிர :