விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த லாஸ்லியா... யாரும் பார்க்காத அரிய காட்சி.. வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்..! Description: விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த லாஸ்லியா... யாரும் பார்க்காத அரிய காட்சி.. வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்..!

விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த லாஸ்லியா... யாரும் பார்க்காத அரிய காட்சி.. வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்..!


விழிப்புணர்வு குறும்படத்தில் நடித்த லாஸ்லியா... யாரும் பார்க்காத அரிய காட்சி.. வியப்பில் வாயடைத்து போன ரசிகர்கள்..!

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் செம மாஸ் இருக்கிறது. அவரது தங்கை உள்ளிட்ட குடும்பப்படம் தொடங்கி, அவர் சம்பந்தமான அனைத்து விசயங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

லாஸ்லியா ஆர்மி என்னும் பெயரில் சோசியல் மீடீயாக்களிலும் அவரது ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர். இன்னொரு பக்கம் லாஸ்லியாவுக்கு பால் அபிசேகம், கோயில் திருவிழாவில் லாஸ்லியா படம்போட்டு போஸ்டர் என அமளிதுமளி செய்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் லாஸ்லியா இலங்கையில் உள்ள சக்தி எப்.எமில் பணி செய்தபோது நடித்த விழிப்புணர்வு ஆவண குறும்படம் ஒன்றும் இப்போது வைரலாகி வருகிறது.

உலக வெப்ப தினத்தையும், தண்ணீர் சேமிப்பு, மரம் நடுதல் பற்றியும் லாஸ்லியா நடித்த குறும்படத்தின் வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :