ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 90’ஸ் கிட்ஸா நீங்க? இதெல்லாம் மீண்டும் கிடைக்குமா? மிஸ் பண்ணாம படிங்க..! Description: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 90’ஸ் கிட்ஸா நீங்க? இதெல்லாம் மீண்டும் கிடைக்குமா? மிஸ் பண்ணாம படிங்க..!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 90’ஸ் கிட்ஸா நீங்க? இதெல்லாம் மீண்டும் கிடைக்குமா? மிஸ் பண்ணாம படிங்க..!


ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே... 90’ஸ் கிட்ஸா நீங்க? இதெல்லாம் மீண்டும் கிடைக்குமா? மிஸ் பண்ணாம படிங்க..!

90 கிட்ஸ்களுக்கும், இன்றைய கிட்ஸ்களுக்கும் நிறையவே மாற்றங்கள் உருவாகிவிட்டது அன்றெல்லாம் தலைநிறைய பூ வைத்து, பாவடை, தாவனியில் நம் பக்கத்துவீட்டு அக்காக்களைப் பார்த்திருப்போம். இப்போதெல்லாம் பாரதிராஜா படத்தைத் தேடிப்பிடித்து தான் பாவாடை தாவணியை பார்க்க வேண்டும் போலி இருக்கிறது.

வெப்புறத்தில் திண்ணை இருந்த காலம் அது. அதில் நான்குபெரியவர்கள் இருப்பார்கள். இன்று அது முகநூல், வாட்ச் அ விவாதமாகிவிட்டது. வீடுகளின் கூரை இருக்கும். இன்று கூரை வீடுகளே இல்லை. சாணம் மொழுகிய வீட்டையும் பார்க்க முடியவில்லை. தெருவையே திடலாக்கி அன்று விளையாடினோம். ஆனால் இன்று செல்போனுக்குள் பொடிசுகள் விளையாடுகிறார்கள்.

பட்டாம் பூச்சி, தட்டான் என மேல் வந்து அமர்ந்த, நாம் பார்த்து விளையாடிய பூச்சிகள் அதிகம். இந்த தலைமுறைக்கு சிட்டுக்குருவியே அதிசயம் ஆகிவிட்டது. கிணற்று நீர் எடுத்து குடித்தோம். ஆனால் இப்போது கேன் வாட்டர்களின் நகர்கிறது பொழுதுகள்.

இணையப்பயன்பாடு இல்லாத இதயப்பூர்வமான வாழ்க்கை, கரண்ட் போனால் ரசித்த மின்மினி பூச்சிகள், ஸ்மார்ட் போன் இல்லாத வாழ்க்கை, செல்பி மோகமே தெரியாத சூழல், பம்ப்செட் குளியல், வெயில்காட்டில் கிரிக்கெட், நுங்கு வண்டி, பக்கத்து வீட்டு மரத்தில் திருடி ருசித்த மாங்காய் இதெல்லாம் இனி கிடைக்குமா?


நண்பர்களுடன் பகிர :