கடவுளாக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. பச்சிளம் குழந்தைக்கு இவர் செய்ததை பாருங்க..! Description: கடவுளாக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. பச்சிளம் குழந்தைக்கு இவர் செய்ததை பாருங்க..!

கடவுளாக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. பச்சிளம் குழந்தைக்கு இவர் செய்ததை பாருங்க..!


கடவுளாக மாறிய ஆம்புலன்ஸ் டிரைவர்.. பச்சிளம் குழந்தைக்கு இவர் செய்ததை பாருங்க..!

ஒரு கிலோ மீட்டரை ஒரு நிமிசத்துக்கும் குறைவான நேரத்திலேயே கடந்து ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய கேரள டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கேரளத்தின் உட்மா பகுதியை சேர்ந்தவர் ஹாசன் டேலி. 34 வயதான இவர் அப்பகுதியில் உள்ள சி.ஹ.மெமோரியல் செண்டரில் உள்ள ஆம்புலன்சில் டிரைவராக உள்ளார். இந்த மருத்துவமனையில் பிறந்து இருவாரங்களே அன குழந்தை ஒன்று இதய அறுவை சிகிட்சைக்காக சேர்க்கப்பட்டது. அந்த குழந்தையை எர்ணாக்குளத்தில் உள்ள பெரிய மருத்துவமனை ஒன்றில் சேர்க்க மருத்துவர்கள் பரிந்துரைந்தனர். ஆனால் அதை சிறிதும் கால தாமதம் இன்றி உடனடியாக செய்ய வேண்டும் எனவும் கூறினர்.

மங்களாபுரம் என்னும் பகுதியில் இருந்து, எர்ணாக்குளத்துக்கு 400 கிலோ மீட்டர் தூரம். இந்த குழந்தையை அழைத்து சென்ற ஆம்புலன்ஸை ஓட்டிய ஹாசன் டேலி, அதை வெறும் 330 நிமிடங்களில் செய்தார்.

குறைவான நேரத்தில், உரிய நேரத்திலும் குழந்தையை அழைத்துச் சென்ற ஹாசனை கேரளம் மொத்தமும் பாராட்டிக் கொண்டிருக்க அவரோ, இதற்கு எனக்கு உடன் காரணமாக இருந்த போலீசார், வழிகாட்டிய சக ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வழிவிட்டு ஒதுங்கிய பொதுமக்கள் என அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளார்.


நண்பர்களுடன் பகிர :