ஜாக்கெட்ல ஜன்னல் வைச்சு பார்த்துருக்கோம்... கதவுவைச்சு பார்த்துருக்கீங்களா? பிரபல நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..! Description: ஜாக்கெட்ல ஜன்னல் வைச்சு பார்த்துருக்கோம்... கதவுவைச்சு பார்த்துருக்கீங்களா? பிரபல நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

ஜாக்கெட்ல ஜன்னல் வைச்சு பார்த்துருக்கோம்... கதவுவைச்சு பார்த்துருக்கீங்களா? பிரபல நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!


ஜாக்கெட்ல ஜன்னல் வைச்சு பார்த்துருக்கோம்... கதவுவைச்சு பார்த்துருக்கீங்களா?  பிரபல நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

தமிழ் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அர்ச்சனா ஹரிஸ். நடிகர் சத்யராஜ் நடித்த ஒன்பது ரூபாய் நோட்டு என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். சிம்பு நடித்த வாலு படத்திலும் ஏரியா கவுன்சிலரின் மகளாக ஒரு நகைச்சுவை காட்சியில் தலைகட்டுவார்.

நடிகைகள் பொதுவாக திருமணத்துக்கு பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள். ஆனால் இவர் ஹரிமாறன் என்பவரை திருமணம் செய்த பின்னர் தான் நடிக்கவே வந்தார். இவர் ஏராளமான விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.

அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்தார் நடிகை அர்ச்சனா ஹரிஸ். அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்வகையில் தன் முழுமுதுகும் தெரியும்படி ஒரு சுடிதார் போட்டு வந்தார்.

வழக்கமாக ஜன்னல் வைத்து ஜாக்கெட் தான் போடுவார்கள். ஆனால் அம்மணி வாசல் வைத்து முழு முதுகையும் காட்டிவிட்டார் என பேச்சு வட்டமடித்தது.


நண்பர்களுடன் பகிர :