கல்லூரிக் காலத்தில் மேடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடீயோ...! Description: கல்லூரிக் காலத்தில் மேடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடீயோ...!

கல்லூரிக் காலத்தில் மேடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடீயோ...!


கல்லூரிக் காலத்தில் மேடையில் குத்தாட்டம் போட்ட லாஸ்லியா : இணையத்தில் வைரலாகும் வீடீயோ...!

பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது.

லாஸ்லியா நிகழ்ச்சியில் தான் உண்டு, தன் வேலை உண்டு என இருப்பதால் பலரும் அவருக்கு ரசிகர்களாக மாறி உள்ளனர். சென்னையில் லாஸ்லியாவின் போஸ்டருக்கு பால் அபிசேகம், நெல்லை கோயில் திருவிழாவில் லாஸ்லியா படம் போட்டு போஸ்டர் என அவரது ரசிகர்கள் வேற லெவலில் கெத்து காட்டினார்கள். லாஸ்லியாவுக்கு அவரது ரசிகர்கள் ஆர்மியும் வைத்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்கு முன்பு வரை இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியாவின் கடந்த கால வாழ்க்கை, புகைப்படங்கள், படித்த பள்ளி_கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்களின் பேட்டி என தோண்டி எடுத்து பகிர்ந்து வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதோ அந்த வரிசையில் கடந்த 2014ம் ஆண்டு கல்லூரியின் பிரியாவிடை வைபவத்தின் போது லாஸ்லியா குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.

அதுவும் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. டார்லிங் டம்பக்கு பாடலுக்கு அவர் ஆடும் நடனத்தைப் பாருங்க. வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


நண்பர்களுடன் பகிர :