லொஸ்லியாவின் குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா?... மனம் திறந்த அவரது ஆசிரியை..! Description: லொஸ்லியாவின் குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா?... மனம் திறந்த அவரது ஆசிரியை..!

லொஸ்லியாவின் குடும்பத்திற்கு இப்படியொரு சோகமா?... மனம் திறந்த அவரது ஆசிரியை..!


லொஸ்லியாவின் குடும்பத்திற்கு  இப்படியொரு சோகமா?... மனம் திறந்த அவரது ஆசிரியை..!

பிக்பாஸ் சீசன் மூன்று நிகழ்ச்சி மிகவும் உற்சாகமாக சென்று கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் லாஸ்லியாவுக்கு தொடர்ந்து நல்ல பெயர் கிடைத்து வருகிறது. இந்நிலையில் லாஸ்லியா குறித்து மனம் திறந்து, அவர் கடந்துவந்த பாதைகளை சொல்லியிருக்கிறார் அவரசு ஆசிரியை.

புனித மரியான் கல்லூரியிலும், ஜோசப் கான்வெண்ட்டிலும் படித்தவர் லாஸ்லியா. பள்ளிக்காலத்தில் அவருக்கு பாடம் எடுத்த ஆசிரியை மிஸஸ் விநாயகமூர்த்தி இணைய வீடீயோ பேட்டி ஒன்றில் லாஸ்லியா குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார். அதில் அவர், லாஸ்லியா மரியநேசன் எல்லாருக்கும் பிடிச்ச குணம் கொண்டவர். கீழ்படிதலில் சிறந்தவர். பாடம் கற்பதிலும் நல்ல ஆர்வமுடையவர்.

எங்க பள்ளிக்கூடத்தில் எல்லா டீச்சருக்கும் பிடிச்ச ஸ்டூண்ட்டே லாஸ்லியா தான். லாஸ்லியாவுக்கு தலைமைத்துவம் வளர காரணமாக இருந்ததே இந்த ஸ்கூலுதான். இங்க ஒவ்வொரு வகுப்புக்கும் அசெம்பிளி நடக்கும். அதன் மூலம் லாஸ்லியா தனித்திறமையையும் வளர்த்துகிட்டாங்க.

இந்தியாவுக்கு போகும்போது கூட தனக்குப் பாடம் எடுத்த அனைத்து டிச்சர்களிடமும் ஆசீர்வாதம் வாங்கிவிட்டுத்தான் போனார். பிக்பாஸ் வீட்டிலும்கூட லாஸ்லியாவின் இயற்கையான சுபாவங்களே வெளிப்படுகிறது. நான் கேள்விப்பட்ட வரை லாஸ்லியா யாரையும் எப்போதும் காதல் செய்தது இல்லை. என ரொம்பவே மனம் திறந்து பேசியிருக்கிறார். வீடீயோ இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது பாருங்க...

நன்றி : Cineulagam


நண்பர்களுடன் பகிர :